இரண்டாவது நாளாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!!

இந்தியா முழுவதும் இரண்டாவது நாளாக தங்கம் மற்றும் வெள்ளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Nov 20, 2019, 11:57 AM IST
இரண்டாவது நாளாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!!
Photo: Reuters

சென்னை: தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு குறைந்ததா? இல்லையா? என்று பார்ப்போம். 

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை நிலவரம்:-

தங்கம் விலை பட்டியல்: 22 கேரட்
1 கிராம் 3,659
8 கிராம் 29,272

தங்கம் விலை பட்டியல்: 24 கேரட் 
1 கிராம் 3,992
8 கிராம் 31,936

வெள்ளி விலை பட்டியல்:
1 கிராம் 47
1 கிலோ 47,000

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.