"பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயம்தான்" - கமல்!

அவ்வப்போது அரசியல் குறித்த விமர்சனங்களை வைத்து வந்த நடிகர் கமல், கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில் தான் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்ட பணிகளை துவக்கி விட்டேன் என தெரிவித்திருந்தார். 

Last Updated : Nov 14, 2017, 03:46 PM IST
"பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயம்தான்" - கமல்!

அவ்வப்போது அரசியல் குறித்த விமர்சனங்களை வைத்து வந்த நடிகர் கமல், கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில் தான் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்ட பணிகளை துவக்கி விட்டேன் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று, அகில இந்திய  விவசாயிகள் கட்சி-க்கு ஆதரவாக புதிய ட்விட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

இன்று அவரது டுவிட்டரில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளது:-

"அகில இந்திய  விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர்  சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்."

என குறிப்பட்டுள்ளார்!

More Stories

Trending News