English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • My Money
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • டெக்
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • kamal

kamal News

பிக்பாஸ் மேடையில் அழுத கமல்ஹாசன்! ஏன் தெரியுமா?
KamalHaasan Dec 25, 2022, 05:03 PM IST
பிக்பாஸ் மேடையில் அழுத கமல்ஹாசன்! ஏன் தெரியுமா?
பிக்பாஸ்-6 நிகழ்ச்சியிலிருந்து இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் விக்ரமன் பேசியதை கேட்டு கமல்ஹாசன் உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார்.  
ரஜினி, கமலிடம் பிடிக்காத விஷயம் - கே.பாலசந்தர் என்ன சொன்னார் தெரியுமா?
Rajini Dec 23, 2022, 06:53 PM IST
ரஜினி, கமலிடம் பிடிக்காத விஷயம் - கே.பாலசந்தர் என்ன சொன்னார் தெரியுமா?
இயக்குநர் கே.பாலசந்தரிடம் ரஜினி மற்றும் கமலிடம் பிடிக்காத விஷயம் குறித்து பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்.
 அஜித்துக்கு கதை ரெடி செய்த லோகேஷ்?... உற்சாகத்தில் ரசிகர்கள்
Ajith Nov 19, 2022, 03:48 PM IST
அஜித்துக்கு கதை ரெடி செய்த லோகேஷ்?... உற்சாகத்தில் ரசிகர்கள்
அஜித்துடன் இணைந்தால் எந்த மாதிரி படம் இயக்குவேன் என லோகேஷ் அளித்திருக்கும் பதில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அங்க போனா மாறிடுவாங்களோ - பிக்பாஸ் மணிகண்டன் குறித்து தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ்
Manikandan Nov 13, 2022, 10:33 AM IST
அங்க போனா மாறிடுவாங்களோ - பிக்பாஸ் மணிகண்டன் குறித்து தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ்
பிக்பாஸில் பங்கேற்றிருக்கும் மணிகண்டன் குறித்து அவரது தங்கையும், நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியிருப்பது வைரலாகியுள்ளது.
35 வருடங்களுக்கு பிறகு ‘நாயகன்’ கூட்டணி... மீண்டும் இணைகிறார்கள் மணிரத்னம் - கமல்
ManiRatnam Nov 6, 2022, 06:16 PM IST
35 வருடங்களுக்கு பிறகு ‘நாயகன்’ கூட்டணி... மீண்டும் இணைகிறார்கள் மணிரத்னம் - கமல்
கமல் ஹாசனின் 234ஆவது படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.
மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க வந்தவரே! போஸ்டரால் பரபரப்பு!
KamalHaasan Nov 6, 2022, 02:42 PM IST
மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க வந்தவரே! போஸ்டரால் பரபரப்பு!
கோவையில் கமலின் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
உலகநாயகன் - ஹெச்.வினோத் காம்போ... இன்று வெளியாகிறது அறிவிப்பு?
Kamal Haasan Nov 6, 2022, 01:35 PM IST
உலகநாயகன் - ஹெச்.வினோத் காம்போ... இன்று வெளியாகிறது அறிவிப்பு?
கமலும், ஹெச்.வினோத்தும் இணையும் படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகுமென்று தகவல் கசிந்துள்ளது.
 இந்தியன் 2வில் களமிறங்கும் யுவராஜ் சிங் தந்தை - புகைப்படம் வைரல்
Yuvraj Singh Nov 4, 2022, 12:21 PM IST
இந்தியன் 2வில் களமிறங்கும் யுவராஜ் சிங் தந்தை - புகைப்படம் வைரல்
இந்தியன் 2 படத்தில் யுவராஜ் சிங்கின் தந்தையும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ் சிங் நடிக்கிறார்.  
 கமல் ஒரு மங்கி... ஜிபி முத்துவுக்கு எஸ்.வி.சேகர் ஆதரவு
kamal Oct 23, 2022, 04:15 PM IST
கமல் ஒரு மங்கி... ஜிபி முத்துவுக்கு எஸ்.வி.சேகர் ஆதரவு
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஜிபி முத்து குறித்து எஸ்.வி.சேகர் முகநூலில் போட்டிருக்கும் பதிவு சர்ச்சையாகியுள்ளது.
வானத்தை பார்த்து எச்சில் துப்பாதீர்கள் அண்ணாமலை - கமலுக்காக கோதாவில் இறங்கிய சினேகன்
Snehan Oct 15, 2022, 06:14 PM IST
வானத்தை பார்த்து எச்சில் துப்பாதீர்கள் அண்ணாமலை - கமலுக்காக கோதாவில் இறங்கிய சினேகன்
வானத்தை பார்த்து எச்சில் துப்பினால் தன் முகத்திலேயேதான் விழும் என கவிஞரும், பாடலாசிரியருமான சினேகன் அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார்.
 நிலைகுலையும் சென்னை... எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்? அரசுக்கு கமல் ஹாசன் கேள்வி
Kamal Haasan Oct 8, 2022, 06:38 PM IST
நிலைகுலையும் சென்னை... எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்? அரசுக்கு கமல் ஹாசன் கேள்வி
வடகிழக்குப் பருவமழை வலுத்துப் பெய்யும்போது நேரிடும் பேரிடர்களை தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.  
ராஜராஜ சோழன் இந்துவா?... போய் பொழப்ப பாருங்கப்பா - பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் காட்டம்
Sarathkumar Oct 8, 2022, 03:06 PM IST
ராஜராஜ சோழன் இந்துவா?... போய் பொழப்ப பாருங்கப்பா - பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் காட்டம்
ராஜராஜ சோழன் இந்துவா என்ற விவகாரம் குறித்து நடிகர் சரத்குமார் அளித்திருக்கும் அறிக்கை அதிகம் பகிரப்பட்டுவருகிறது.
‘தேனிக்கார நண்பா’ - பாரதிராஜாவுக்கு பரமக்குடியான் கமல் வாழ்த்து
Kamal Haasan Sep 27, 2022, 02:41 PM IST
‘தேனிக்கார நண்பா’ - பாரதிராஜாவுக்கு பரமக்குடியான் கமல் வாழ்த்து
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பாரதிராஜாவுக்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 உலகநாயகனை சந்தித்த பிரிட்டன் எம்.பி - எதற்கு தெரியுமா?
Kamal Haasan Sep 26, 2022, 07:36 PM IST
உலகநாயகனை சந்தித்த பிரிட்டன் எம்.பி - எதற்கு தெரியுமா?
  நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனை பிரிட்டன் எம்.பி நேரில் சந்தித்தார்.
 தலைமுறைகள் தாண்டி என்னை ரசிக்கிறீர்கள் - கமல் ஹாசன் நெகிழ்ச்சி
kamal Sep 10, 2022, 01:32 PM IST
தலைமுறைகள் தாண்டி என்னை ரசிக்கிறீர்கள் - கமல் ஹாசன் நெகிழ்ச்சி
விக்ரம் படத்தின் 100ஆவது நாளையொட்டி கமல் ஹாசன் நெகிழ்ச்சியுடன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் கலந்துகொண்ட ஒரே படப்பிடிப்பு அதுதான் - மகாராணி மறைவுக்கு கமல் இரங்கல்
Kamal Haasan Sep 9, 2022, 02:22 PM IST
அவர் கலந்துகொண்ட ஒரே படப்பிடிப்பு அதுதான் - மகாராணி மறைவுக்கு கமல் இரங்கல்
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
 சிம்பு என்னுடன் நடிக்க வேண்டும் - கமலின் கோரிக்கை
Vendhu Thanidhadhu Kaadu Sep 3, 2022, 08:31 AM IST
சிம்பு என்னுடன் நடிக்க வேண்டும் - கமலின் கோரிக்கை
உங்கள் எந்தப் படத்தை நான் ரீமேக் செய்ய வேண்டுமென்று சிம்பு கமலிடம் கேட்டதற்கு நீங்கள் என்னுடன் நடிக்க வேண்டுமென்று கமல் ஹாசன் தெரிவித்தார்.
இணைந்து பல சாதனைகள் செய்வோம் - ஷங்கருக்கு கமல் வாழ்த்து
kamal Aug 17, 2022, 06:49 PM IST
இணைந்து பல சாதனைகள் செய்வோம் - ஷங்கருக்கு கமல் வாழ்த்து
இந்தியன் என்று பெருமைகொள்வோம் இணைந்து பல சாதனைகள் செய்வோம் என இயக்குநர் ஷங்கருக்கு கமல் ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.
 அன்றைய சரித்திரம் உதயநிதியை வரவேற்கிறேன் - கமல்
Kamal Haasan Jul 27, 2022, 05:40 PM IST
அன்றைய சரித்திரம் உதயநிதியை வரவேற்கிறேன் - கமல்
அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம்! தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன் என கமல் ஹாசன் பதிவிட்டுள்ளார்.
ரோபோவுக்கு உலகநாயகன் கொடுத்த முத்தம்... வைரலாகும் புகைப்படம்
kamal Jun 17, 2022, 03:39 PM IST
ரோபோவுக்கு உலகநாயகன் கொடுத்த முத்தம்... வைரலாகும் புகைப்படம்
கமல் ஹாசன் ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • Next
  • last »

Trending News

  • அட கடவுளே..பள்ளி படிக்கும் மாணவர்கள் இப்படியா செய்றது..வீடியோ வைரல்
    Girl And Boy Video

    அட கடவுளே..பள்ளி படிக்கும் மாணவர்கள் இப்படியா செய்றது..வீடியோ வைரல்

  • Thalapathy 67: 'தளபதி 67'க்கு மாஸான டைட்டில் வைத்த லோகேஷ்... நாளை வெளியீடு
    Thalapathy 67
    Thalapathy 67: 'தளபதி 67'க்கு மாஸான டைட்டில் வைத்த லோகேஷ்... நாளை வெளியீடு
  • Thalapathy 67 - Code Red: சொன்னதை செய்த லோகேஷ்... 100% தளபதி படம்
    Thalapathy 67
    Thalapathy 67 - Code Red: சொன்னதை செய்த லோகேஷ்... 100% தளபதி படம்
  • Radioactive Danger: கதிரியக்க காப்ஸ்யூல் கிடைச்சிடுச்சு! நிம்மதி பெருமூச்சுவிடும் ஆஸ்திரேலியா
    Radioactive decay
    Radioactive Danger: கதிரியக்க காப்ஸ்யூல் கிடைச்சிடுச்சு! நிம்மதி பெருமூச்சுவிடும் ஆஸ்திரேலியா
  • IND vs NZ: கோப்பையை பெற்றதும் ஹர்திக் செய்த செயல்! அதிர்ச்சியடைந்த பிரித்வி ஷா!
    Ind vs NZ
    IND vs NZ: கோப்பையை பெற்றதும் ஹர்திக் செய்த செயல்! அதிர்ச்சியடைந்த பிரித்வி ஷா!
  • கிருஷ்ணகிரியில் கலவரம்: 3 மணி நேரம் ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை - என்ன நடந்தது?
    Krishnagiri
    கிருஷ்ணகிரியில் கலவரம்: 3 மணி நேரம் ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை - என்ன நடந்தது?
  • இரவில் நிர்வாணமாக வந்து வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண் - திகில் சம்பவம்!
    Uttar Pradesh
    இரவில் நிர்வாணமாக வந்து வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண் - திகில் சம்பவம்!
  • ஒரே ஒரு போட்டி தான்.. மொத்த சாதனையும் குளோஸ்! சரித்திரம் படைத்த ஷுப்மான் கில்
    Shubman Gill
    ஒரே ஒரு போட்டி தான்.. மொத்த சாதனையும் குளோஸ்! சரித்திரம் படைத்த ஷுப்மான் கில்
  • விரைவில் பையா 2! ஆனால் ஹீரோ கார்த்தி இல்லை.. யார் தெரியுமா?
    Paiya 2
    விரைவில் பையா 2! ஆனால் ஹீரோ கார்த்தி இல்லை.. யார் தெரியுமா?
  • Leo - Bloody Sweet: பெயர் காரணம்... LCU... மறைமுக தகவல்கள் என்னென்ன?
    Leo
    Leo - Bloody Sweet: பெயர் காரணம்... LCU... மறைமுக தகவல்கள் என்னென்ன?
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2023 India Dot Com Private Limited. All rights reserved.