விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பு!!

இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது மத்திய அரசு.

Updated: May 14, 2019, 08:40 AM IST
விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பு!!

இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது மத்திய அரசு.

இந்தியாவில் விடுதலை புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன. இது குறிப்பாக தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது விடுதலை புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை 2024-ம் ஆண்டு வரை உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.