"கோவில்களின் புனிதத்தன்மை சேதப்படுத்தாமல் பாதுகாக்க, அக்கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படவேண்டும்" என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது. ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல" என்று கூறியுள்ளார்.
#Temples in Tamilnadu are in the clutches of Government Administration. Impinging on the sanctity of these powerfully Consecrated places of worship. Time Temples are managed by #Devotees, not by bureaucratic and Political forces. -Sg @PMOIndia @CMOTamilNadu @rajinikanth
— Sadhguru (@SadhguruJV) January 7, 2021
தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது. ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல. -Sg@PMOIndia @CMOTamilNadu @rajinikanth
— Sadhguru (@SadhguruJV) January 7, 2021
ALSO READ | விவசாயத்தில் ஒரு யுகப்புரட்சி - விவசாயத்திற்கு விவசாயியே தீர்வான கதை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR