ஜூன் 12 மேட்டூர் அணையை திறக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மேட்டூர் அணையை ஜூன்12ம் தேதி திறக்கவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Last Updated : May 21, 2019, 12:51 PM IST
ஜூன் 12 மேட்டூர் அணையை திறக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் title=

மேட்டூர் அணையை ஜூன்12ம் தேதி திறக்கவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

"எட்டு ஆண்டுகளாக விவசாயிகளை வஞ்சித்து வரும் அதிமுக அரசு - ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் விட வேண்டும்"

”இல்லையெனில் தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு டெல்டா விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 

Trending News