இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!

இறந்து போனவரின் வாரிசு பெயருக்கு பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்தவருக்கு இறந்து போனவரின் பெயரில் பட்டா வழங்கிய அவலம். 

இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!
Image Credit: Kovilpatti Land Registration Case | Zee Tamil News

About the Author