தேர்தல் எதிரொலி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் என்ன?

தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல தேர்தலின் போது பெட்ரோல், டீசல் குறைந்துக் கொண்டே வரும், ஆனால் இம்முறை விலையில் ஏற்றம் இறக்கம் என மாறி மாறி வருகிறது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Apr 14, 2019, 09:29 AM IST
தேர்தல் எதிரொலி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் என்ன?
Zee News Tamil

கடந்த ஜூன் 17, 2017 முதல் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.69 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.97 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று (14-04-2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை: 

சென்னை _____ பெட்ரோல் - ₹ 75.69 _____ டீசல் - ₹ 69.97
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 72.92 _____ டீசல் - ₹ 66.26
மும்பை _______ பெட்ரோல் - ₹ 78.49 _____ டீசல் - ₹ 69.35
கொல்கத்தா __பெட்ரோல் - ₹ 74.94 _____ டீசல் - ₹ 68.00

தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல தேர்தலின் போது பெட்ரோல், டீசல் குறைந்துக் கொண்டே வரும், ஆனால் இம்முறை விலையில் ஏற்றம் இறக்கம் என மாறி மாறி வருகிறது.

(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்)