English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Crude oil

Crude oil

பெட்ரோல், டீசல் விலை உயருமா...? கச்சா எண்ணெய் இருப்பு எவ்வளவு இருக்கு? - லேட்டஸ்ட் அப்டேட்
Crude oil Mar 3, 2026, 06:25 PM IST
பெட்ரோல், டீசல் விலை உயருமா...? கச்சா எண்ணெய் இருப்பு எவ்வளவு இருக்கு? - லேட்டஸ்ட் அப்டேட்
Petrol Diesel Price Updates: நாட்டில் கச்சா எண்ணெய் இருப்பு குறித்தும்; பெட்ரோல், டீசல் விலை குறித்தும் மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. 
Strait of Hormuz | ஹார்முஸ் நீரிணை ஏன் இவ்வளவு முக்கியம்? உலகப் பொருளாதாரத்தை உலுக்கும் எரிசக்திப் போர்!
Strait of Hormuz Mar 2, 2026, 04:08 PM IST
Strait of Hormuz | ஹார்முஸ் நீரிணை ஏன் இவ்வளவு முக்கியம்? உலகப் பொருளாதாரத்தை உலுக்கும் எரிசக்திப் போர்!
What is The Strait of Hormuz: மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள நேரடி மோதலால், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு, எரிபொருள் விலை கடுமையாக உயரக்கூடும்.
அதிரடியாக உயரப்போகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை? இவ்வளவு உயர வாய்ப்பு!
Petrol Jun 23, 2025, 06:28 AM IST
அதிரடியாக உயரப்போகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை? இவ்வளவு உயர வாய்ப்பு!
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தாக்குதல் அதிகரித்துள்ளதால் மேலும் பதட்டமான சூழ்நிலை தான் நிலவி வருகிறது. கடந்த வாரம் முதல் இரு நாடுகளுக்கும் இடையேயான பகைமை தீவிரமடைந்துள்ளன.
இஸ்ரேல்-ஈரான் போர் இந்தியாவையும் பாதிக்குமா? பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருமா?
Israel Iran Conflict Jun 17, 2025, 03:25 PM IST
இஸ்ரேல்-ஈரான் போர் இந்தியாவையும் பாதிக்குமா? பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருமா?
Crude Iil Prices Rise News: இந்தியாவுக்கு போர் தொடரும் வரை சிக்கல் தான். கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேரடியாக அதிகரிக்கும். பிறகு விலைவாசி உயரும். இது சாதாரண மக்களை பாதிக்கும்.
இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்: பங்குச் சந்தையில் தாக்கம்; கச்சா எண்ணெய், தங்கத்தின் விலை உயரலாம்
Gold price Oct 10, 2023, 12:59 PM IST
இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்: பங்குச் சந்தையில் தாக்கம்; கச்சா எண்ணெய், தங்கத்தின் விலை உயரலாம்
Israel Palestine War: மோதல் காரணமாக உலகளவில் பங்குச் சந்தைகளில்  பெரும் மாற்றம்.  வீழ்ச்சி அடைந்து இருந்த கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
பங்குச்சந்தையின் புதிய ரிகார்ட் பிரேக்! இதுவரை இல்லாத உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை
Business Sep 15, 2023, 10:58 AM IST
பங்குச்சந்தையின் புதிய ரிகார்ட் பிரேக்! இதுவரை இல்லாத உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை
Stock market Hike Record Break: இதுவரை இல்லாத அளவு இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று சாதனை மட்டத்தில் தொடங்கின. சென்செக்ஸ் முதன்முறையாக 67,659.91 மற்றும் நிஃப்டி குறியீட்டு எண் 20,156.45 என்ற புள்ளிகளிலும் தொடங்கின
ரூபாயின் மதிப்பில் சரிவு... ஆனால் பங்குச் சந்தையில் ஏற்றம்!
Stock market Sep 13, 2023, 07:43 PM IST
ரூபாயின் மதிப்பில் சரிவு... ஆனால் பங்குச் சந்தையில் ஏற்றம்!
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 82.92 ஆகத் தொடங்கி 82.89 மற்றும் 82.99 என்ற அளவில் மாற்றம் கண்டது.
வரலாறு படைத்த இந்தியா... உள்ளூர் கரன்சியில் இந்தியா - UAE இடையில் கச்சா எண்ணெய் பரிவர்த்தனை!
India-UAE Relations Aug 15, 2023, 05:45 PM IST
வரலாறு படைத்த இந்தியா... உள்ளூர் கரன்சியில் இந்தியா - UAE இடையில் கச்சா எண்ணெய் பரிவர்த்தனை!
கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) விளைவாக உள்ளூர் நாணய தீர்வு (LCS) அமைப்பு நிறுவப்பட்டது.
கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் சவுதி அரேபியா! மகிழ்ச்சியில் இந்தியா!
Crude oil May 5, 2023, 06:27 PM IST
கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் சவுதி அரேபியா! மகிழ்ச்சியில் இந்தியா!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கும் பட்டியலில் முதல் நாடு ரஷ்யா தான். ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளும் இந்தப் பட்டியலில் பின்தங்கியுள்ளன.
ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் பெறுவதில் இந்தியாவிற்கு சிக்கல் ஏற்படுமா..!!
Russia May 2, 2023, 02:57 PM IST
ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் பெறுவதில் இந்தியாவிற்கு சிக்கல் ஏற்படுமா..!!
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் இந்தியா நிலைமையை சாதாகமாக பயன்படுத்திக் கொண்டதன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலையில் எண்ணெய் பெற ஆரம்பித்தது.
பெட்ரோல், டீசல் விலை குறைகிறதா...? - வந்தது புது தகவல்!
Petrol Mar 17, 2023, 07:22 PM IST
பெட்ரோல், டீசல் விலை குறைகிறதா...? - வந்தது புது தகவல்!
Petrol Diesel Price: பெட்ரோல், டீசல் விலை நீண்ட நாள்களாக மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கச்ச எண்ணெய்யின் விலையும் குறைந்துள்ளது. இதனால், அவற்றின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Nagai Mar 3, 2023, 10:40 PM IST
நாகை: பெட்ரோலிய குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கடலில் கலப்பு
நாகையில் பெட்ரோலிய குழாய் உடைந்ததால் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டில் நிம்மதி அளிக்கும் செய்தி! LPG விலை குறைய வாய்ப்பு!
LPG cylinder Dec 22, 2022, 08:28 PM IST
புத்தாண்டில் நிம்மதி அளிக்கும் செய்தி! LPG விலை குறைய வாய்ப்பு!
சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளதால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு புத்தாண்டில் பெரிய நிவாரணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 
இத செய்யுங்கள்! பெட்ரோல், டீசல் செலவு தானாக குறையும்
FUEL PRICE Dec 16, 2022, 06:02 PM IST
இத செய்யுங்கள்! பெட்ரோல், டீசல் செலவு தானாக குறையும்
Reduce Fuel Expenses Tips: எரிபொருளை எவ்வாறு சேமிப்பது. எரிபொருள் பயன்பாட்டை எவ்வாறு குறைப்பது என்பதற்கான சில குறிப்புகளை அறிந்துக்கொள்ளுங்கள்.
ரஷ்யாவின் வருமானத்திற்கு  உலை வைக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்! இந்தியாவுக்கு லாபம்
Russia Nov 23, 2022, 07:32 AM IST
ரஷ்யாவின் வருமானத்திற்கு உலை வைக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்! இந்தியாவுக்கு லாபம்
Oil Price: இந்தியா மற்றும் சீனா போன்ற சந்தைகளுக்கு எரிபொருளை விற்கும் ரஷ்யாவின் லாபமான வணிகத்தில் தடையை ஏற்படுத்தும் முயற்சியை உக்ரைனின் கூட்டாளிகள் எடுத்து வருகின்றன
விரைவில்  பெட்ரோல்-டீசல் விலை உயரலாம்: நஷ்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள்!
Petrol Rate Aug 6, 2022, 09:33 PM IST
விரைவில் பெட்ரோல்-டீசல் விலை உயரலாம்: நஷ்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள்!
Petrol Diesel Expensive Soon: பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பை சந்திக்கின்றது. பதற்றத்தில் எண்ணெய் நிறுவனங்கள். பெட்ரோல்-டீசல் விலை உயரலாம். 
விமான பயணிகளுக்கு Good News! ATF விலை குறைப்பால் விமான கட்டணம் மேலும் குறையும்
Air travel Aug 1, 2022, 07:36 PM IST
விமான பயணிகளுக்கு Good News! ATF விலை குறைப்பால் விமான கட்டணம் மேலும் குறையும்
விமானப் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி. ATF என்னும் விமான எரிபொருள் விலை 12 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
Petrol Price: பெட்ரோல் டீசல் விலையில் மிகப்பெரிய சரிவு, விரைவில் நல்ல செய்தி?
Petrol Jul 6, 2022, 06:34 PM IST
Petrol Price: பெட்ரோல் டீசல் விலையில் மிகப்பெரிய சரிவு, விரைவில் நல்ல செய்தி?
Crude Oil Price Latest News: நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், சற்று ஆறுதல் தரும் செய்தி ஒன்று தற்போது வந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவிலான வீழ்ச்சி இருக்கும் என சிட்டி குழுமம் கணித்துள்ளது. 
உக்ரைன் போருக்கு மத்தியில், சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையராக மாறியுள்ள ரஷ்யா
China Jun 20, 2022, 10:15 PM IST
உக்ரைன் போருக்கு மத்தியில், சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையராக மாறியுள்ள ரஷ்யா
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் மாஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இது இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது. 
Petrol-Diesel May 31, 2022, 01:40 PM IST
அதிக கமிஷன் கோரி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டம்
பெட்ரோல், டீசல் கமிஷனை உயர்த்தக்கோரி, இன்று நாடு முழுவதும் 70 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளில் எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது.
  • 1
  • 2
  • 3
  • 4
  • Next
  • last »

Trending News

  • 8வது ஊதியக்குழு: லெவல் 5 அரசு ஊழியர்களுக்கு அபாரமான சம்பள உயர்வு... எவ்வளவு தெரியுமா?
    8th Pay Commission

    8வது ஊதியக்குழு: லெவல் 5 அரசு ஊழியர்களுக்கு அபாரமான சம்பள உயர்வு... எவ்வளவு தெரியுமா?

  • திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழா.. பக்தர்களுக்கு குட் நியூஸ்.. மிஸ் பண்ணாதீங்க!
    Thirunallar
    திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழா.. பக்தர்களுக்கு குட் நியூஸ்.. மிஸ் பண்ணாதீங்க!
  • இனி கிளாம்பாக்கம் சென்று அலைய வேண்டாம்.. தமிழக போக்குவரத்து கழகம் குட் நியூஸ்
    TNSTC
    இனி கிளாம்பாக்கம் சென்று அலைய வேண்டாம்.. தமிழக போக்குவரத்து கழகம் குட் நியூஸ்
  • ஒரு பியூன் மகனின் கனவு! ஒரு ஏழைப் பையன் எப்படி ₹15000 கோடி ஹோட்டல் சாம்ராஜ்யத்தை கட்டினான்?
    Business Story
    ஒரு பியூன் மகனின் கனவு! ஒரு ஏழைப் பையன் எப்படி ₹15000 கோடி ஹோட்டல் சாம்ராஜ்யத்தை கட்டினான்?
  • Cricket Records : 0 பந்தில் 8 ரன்கள் கொடுத்த பவுலர் யார் என தெரியுமா? கிரிக்கெட் விநோதம்
    Cricket Records
    Cricket Records : 0 பந்தில் 8 ரன்கள் கொடுத்த பவுலர் யார் என தெரியுமா? கிரிக்கெட் விநோதம்
  • ஈரான் தாக்குதல்... கேப்டன் ஆஷிஷ் குமார் உள்பட 2 இந்தியர் பலி... ஷாக் தகவல்
    Skylight Oil Tanker
    ஈரான் தாக்குதல்... கேப்டன் ஆஷிஷ் குமார் உள்பட 2 இந்தியர் பலி... ஷாக் தகவல்
  • தங்கம் வாங்குவோருக்கு முக்கிய தகவல்! தங்கம் எப்படி வாங்க வேண்டும்?
    Gold
    தங்கம் வாங்குவோருக்கு முக்கிய தகவல்! தங்கம் எப்படி வாங்க வேண்டும்?
  • PPF, SSY கணக்கு இருக்கா? மார்ச் 31 -க்குள் இதை செய்யாவிட்டால் கணக்கு முடக்கப்படும்
    PPF
    PPF, SSY கணக்கு இருக்கா? மார்ச் 31 -க்குள் இதை செய்யாவிட்டால் கணக்கு முடக்கப்படும்
  • பெண்கள், மாணவர்களுக்கு குட் நியூஸ்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 14 அறிவிப்புகள்.. முழு விவரம்
    CM Stalin
    பெண்கள், மாணவர்களுக்கு குட் நியூஸ்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 14 அறிவிப்புகள்.. முழு விவரம்
  • இன்று மார்ச் 05 வியாழக்கிழமை: இன்றைய ராசிபலன்.. யார் யாருக்கு எப்படி?
    Rasi Palan
    இன்று மார்ச் 05 வியாழக்கிழமை: இன்றைய ராசிபலன்.. யார் யாருக்கு எப்படி?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x