புதுச்சேரி - டெல்லி விரைவு ரயில் எக்ஸ்பிரஸ் ரத்து!

புதுச்சேரியில் இருந்து டெல்லி செல்லும் வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Last Updated : May 14, 2019, 10:59 AM IST
புதுச்சேரி - டெல்லி விரைவு ரயில் எக்ஸ்பிரஸ் ரத்து! title=

புதுச்சேரியில் இருந்து டெல்லி செல்லும் வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

 

 

புதுச்சேரியில் இருந்து நாளை காலை 9.15 மணிக்கு புதுடெல்லி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இணை ரயில் வருகை தாமதம் காரணமாக புதுச்சேரி - புது டெல்லி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News