ரஜினிகாந்த் படிப்பறிவில்லாதவர்: சுப்பிரமணியன் சுவாமி

இது வெறும் அரசியல் அறிவிப்பு தான். வேறு எந்த விவரங்களையும் அவர் குறிப்பிடவில்லை

Last Updated : Dec 31, 2017, 11:19 AM IST
ரஜினிகாந்த் படிப்பறிவில்லாதவர்: சுப்பிரமணியன் சுவாமி title=

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு பற்றி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சையான கருத்து ஒன்று தெரிவித்து உள்ளார்.

ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக இன்று அறிவித்துள்ளார். 

இந்நிலையில் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, 

'இது வெறும் அரசியல் அறிவிப்பு தான். வேறு எந்த விவரங்களையும் அவர் குறிப்பிடவில்லை ஏன் என்றால் அவர் படிப்பறிவில்லாதவர். தமிழக மக்கள் புத்திசாலிகள். புரிந்து கொள்வார்கள்' என்று தெரிவித்துள்ளார்.

Trending News