ரம்ஜான் பண்டிகை மே 3ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதனையொட்டி கொளத்தூரில் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள மனிதநேயம் நாடு முழுவதும் தற்போது ஒரு மாடலாக உருவாகியுள்ளது. இதுவும் ஒருவகையில் திராவிட மாடல்தான்.
LIVE: கொளத்தூரில் ரமலான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா https://t.co/r2aCMjKnQ3
— M.K.Stalin (@mkstalin) April 28, 2022
திராவிட மாடல் குறித்து சொன்னால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம் உருவாகிறது. அனைவருக்கும் அனைத்தும் சேர வேண்டும் என்பதே திராவிட முன்னேற்ற கழகத்தின் லட்சியம், கொள்கை.
மேலும் படிக்க | சென்னை அண்ணா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
ரம்ஜான் பண்டிகையும் ஒரு திராவிட மாடல்தான், கடந்த 2006ஆம் ஆண்டு மைனாரிட்டி மக்களுக்காக இருக்கும் ஆட்சிதான் திமுக ஆட்சி என முன்னாள் முதலமைச்சர் கூறினார்” என்று பேசினார்.
மேலும் படிக்க | உதயநிதிஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு : ரத்து செய்த நீதிமன்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR