சமந்தாவுடன் அடுத்த களத்தில் இறங்கும் சிவகார்த்திகேயன்!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா நடித்துவரும் புதியபடம் துவக்கம்.

Last Updated : Nov 21, 2017, 08:22 AM IST
சமந்தாவுடன் அடுத்த களத்தில் இறங்கும் சிவகார்த்திகேயன்! title=

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா நடிப்பில் புதிய படம் உருவாகிவருகிறது. இப்படத்தின் 3rd செடுல் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாகவும், ஏற்கனவே 55 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். 

இத்திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் சிவகர்த்திகேயனின் பிறந்தநாள் அன்று அதாவது, பிப்.,17-ல் வெளிவருவதாகவும் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி, இப்படத்தின் இசையமைப்பாளர் இமான் என்றும் கூறிவருகின்றனர். 

Trending News