இத்தாலி-ல் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “மகாபாரதம்”!

நடிகர் சிவக்குமார் தற்போது கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை ஆராய்ந்து சொற்பொழிவாற்றி வருகிறார்.

Last Updated : Feb 20, 2018, 08:27 AM IST
இத்தாலி-ல் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “மகாபாரதம்”! title=

நடிகர் சிவக்குமார் தற்போது கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை ஆராய்ந்து சொற்பொழிவாற்றி வருகிறார்.

இவரின் மகாபாரத சொற்பொழிவு டிவிடி 1 லட்சத்திற்கும் மேல் விற்றுள்ளது. இதை ஏற்கனவே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்கள். அதேபோல் தற்போது இந்த மகாபாரத கதையை குமார் என்பவர் இத்தாலி மொழியில் பெயர்த்துள்ளார்.

Trending News