கோடை விடுமுறை: ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்!

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை: ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்!