Replacing India With Bharat: இந்தியா என்ற பெயருக்குப் பதிலாக பள்ளிப் புத்தகங்களில் பாரத் என்று சொல்லிக் கொடுக்கலாம். அதை மாற்ற என்சிஇஆர்டி குழு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவுக்குப் பதிலாக பாரத் என்று பெயரிடும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
சீனாவில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் ஆபாசமாகவும், உருவகேலி செய்யும் வகையிலும் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாடப்புத்தகங்களை மறு ஆய்வு செய்ய சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
துபாயில் உள்ள ஒரு இந்திய உயர்நிலைப் பள்ளி, அதன் மாணவர்களுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரிய(CBSE) பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் வளங்களை ஆன்லைனில் இலவசமாக அணுக வழி செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.