Best Places To Vist In June: கோடை வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில், குளிர்ச்சியான மற்றும் பசுமை நிறைந்த இயற்கையை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு இந்தியாவின் சில அழகான மலைபிரதேசங்கள் உள்ளன. குறிப்பாக ஜூன் மாதத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய 5 இடங்களை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Tamil Nadu Govt Teacher News Tamil: தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களின் நலன் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக 1-3 ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம் மற்றும் ஊதியக் குறைபாடுகளைச் சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
Tamilnadu Government : கோடை விடுமுறை குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவுறுத்தல்களை கொடுத்துள்ளது. அதன் முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Summer Vacation Spots: முழுமையான அனுபவம்: இந்த இடங்கள் குழந்தைகளுக்கு ஆனந்தமும், அறிவும் நிறைந்த கோடைக்கால அனுபவத்தை வழங்கும். பெற்றோர்கள் இதனைப் பயன்படுத்தி, அவர்களின் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க உதவலாம்.
Puducherry Schools Holidays: புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் கடலுக்குள் புகுந்து கரடி ஒன்று ஜாலியாக குளித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஏற்காடு கோடை விழாவிற்கு வரும் பயணிகளுக்காக "ஏற்காடு சூழலியல் சுற்றுலா" என்னும் சொகுசு வாகனச் சேவை தொடங்கப்பவுள்ளது.
தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஏப். 29) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.
டெல்லியில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக கோடை விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோடை விடு முறைகால கடைசி அமர்வுக்கான நீதிபதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளனர்!