TN District Wise corona update 31st july: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு

 தமிழ்நாட்டில் இன்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,986 பேர். இது நேற்றைவிட சற்றேஎ அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 2 04பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 31, 2021, 08:14 PM IST
TN District Wise corona update 31st july: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு title=

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,986 பேர். இது நேற்றைவிட சற்றேஎ அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 2 04பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

எனவே பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு,  தனியார் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகளில் சுழற்சி முறையில் RTPCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட அளவில்  அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 246 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 204 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை புதிய கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஈரோட்டில் இன்று 165 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.  

கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:
கோயம்புத்தூர் - 246 
சென்னை- 204
ஈரோடு- 165
தஞ்சாவூர்- 124
செங்கல்பட்டு- 122

Also Read | சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 7 மார்க்கெட்கள் ஆகஸ்ட் 9 வரை மூடப்பட்டது

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 21
செங்கல்பட்டு 122
சென்னை 204
கோவை 246
கடலூர் 68
தர்மபுரி 29
திண்டுக்கல் 13
ஈரோடு 165
கள்ளக்குறிச்சி 52
காஞ்சிபுரம் 41
கன்னியாகுமரி 35
கரூர் 14
கிருஷ்ணகிரி 42
மதுரை 16
மயிலாடுதுறை 16
நாகப்பட்டினம் 39
நாமக்கல் 61
நீலகிரி 45
பெரம்பலூர் 9
புதுக்கோட்டை 23
ராமநாதபுரம் 9
ராணிப்பேட்டை 17
சேலம் 73
சிவகங்கை 22
தென்காசி 11
தஞ்சாவூர் 124
தேனி 11
திருப்பத்தூர் 17
திருவள்ளூர் 89
திருவண்ணாமலை 43
திருவாரூர் 53
தூத்துக்குடி 15
திருநெல்வேலி 23
திருப்பூர் 78
திருச்சி 70
வேலூர் 26
விழுப்புரம் 28
விருதுநகர் 16

Also Read | தமிழகத்தில் 3வது அலையை தடுக்க நடவடிக்கை: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News