District Wise corona update 27th july : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு தரவுகள்

தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,52,047ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 139 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 27, 2021, 09:32 PM IST
District Wise corona update 27th july : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு தரவுகள் title=

சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,767 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,52,047ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 139 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 169 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 139 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை படிப்படியாக புதிய கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது 1800-கும் கீழே குறைந்துள்ளது. சென்னையில் இன்று 139 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்கள்:
கோயம்புத்தூர் - 169
சென்னை- 139
ஈரோடு- 132
தஞ்சாவூர் - 102
சேலம் - 98

Also Read | July 27: தொடர்ந்து 67வது நாளாக குறைகிறது கொரோனா.. இன்று 1,767 பேர் பாதிப்பு!

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 18
செங்கல்பட்டு 95
சென்னை 139
கோயம்புத்தூர் 169
கடலூர் 70
தர்மபுரி 36
திண்டுக்கல் 14
ஈரோடு 132
கள்ளக்குறிச்சி 36
காஞ்சீபுரம் 42
கன்னியாகுமரி 24
கரூர் 14
கிருஷ்ணகிரி 28
மதுரை 25
மயிலாடுதுறை 25
நாகப்பட்டினம் 24
நாமக்கல் 47
நீலகிரி 50
பெரம்பலூர் 6
புதுக்கோட்டை 30
ராமநாதபுரம் 9
ராணிப்பேட்டை 23
சேலம் 98
சிவகங்கை 27
தென்காசி 22
தஞ்சாவூர் 102
தேனி 10
திருப்பத்தூர் 23
திருவள்ளூர் 67
திருவண்ணாமலை 60
திருவாரூர் 27
தூத்துக்குடி 12
திருநெல்வேலி 28
திருப்பூர் 87
திருச்சி 59
வேலூர் 33
விழுப்புரம் 39
விருதுநகர் 17

Also Read | COVID Vaccine: குழந்தைகளுக்கான தடுப்பூசி எப்போது? வெளியானது முக்கிய தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News