சென்னையில் பராமரிப்புப் பணிக்காக இன்று மின்வெட்டு: எந்த இடம்? எவ்வளவு நேரம்?

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 15, 2018, 11:59 PM IST
சென்னையில் பராமரிப்புப் பணிக்காக இன்று மின்வெட்டு: எந்த இடம்? எவ்வளவு நேரம்? title=

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சில இடங்களில் மின்வெட்டு ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பின்படி இன்று மின்வெட்டு நிகழும் இடங்கள்....

புளியந்தோப்பு பகுதி: பேசின் வாட்டர் ஒர்க்ஸ் தெரு

மின்ட் பகுதி: மின்ட் தெரு, துளசிங்கம் தெரு, பெரிய நாயக்கன் தெரு, தெரு, என்.எஸ்.சி. போஸ் சாலை, சின்ன நாயக்கன், ஜெனரல் முத்தய்யா தெரு,

உயர் நீதிமன்ற வளாக பகுதி: முனியப்பா தெரு, கொத்தவால் சாவடி, ராமானுஜம் தெரு, வினாயக முதலி தெரு, தம்பி நாயக்கன் தெரு, எர்ரபாலு தெரு, மண்ணடி பகுதி

எல்.சி. முதலி பகுதி: டி.வி.பேசின் தெரு, கே.என்.தொட்டி சாலை, பி.கே.ஜி.பகுதி, தாண்டவராயன் தெரு, திருப்பள்ளி தெரு, கே.என்.அக்ரஹாரம், அருணாச்சலம் தெரு, லாயர் சின்ன தம்பி தெரு, பெத்த நாயக்கன் தெரு, அயன் மங்கா தெரு

கொண்டித்தோப்பு பகுதி: வால்டாக்ஸ் சாலை, அம்மன் கோயில் தெரு, டெலிகிராப் அப்பாய் தெரு, குடோன் சாலை, நார்த் வால் சாலை, அண்ணா பிள்ளை தெரு, பள்ளியப்பன் தெரு, முல்லா சாஹிப் தெரு, பெருமாள் முதலி தெரு, உட்வார்ஃப் சாலை, நாராயன முதலி தெரு, சென்ட் முத்தய்யா தெரு, கோவிந்தப்பா தெரு

ஜட்காபுரம் பகுதி: எடப்பாளையம், கல்யாணபுரம், ஹவுசிங் போர்ட், சயினா பஜார், ரமணன் சாலை, வால்டாக்ஸ் சாலை, ஜட்காபுரம், கந்தப்பா தெரு, முருகப்பா தெரு, எலகந்தபா தெரு, வெங்கட்ராயன் தெரு, ஆதியப்பா தெரு, பொன்னப்பன் தெரு, வைகுண்ட வைத்தியர் தெரு, காலாத்தி பிள்ளை தெரு, இருளப்பன் தெரு, யானை கவுனி தெரு, சந்திரப்பா தெரு, அய்யா முதலி தெரு

வால்டாக்ஸ் பகுதி: வால்டாக்ஸ் ரோடு, கொண்டித்தோப்பு காவல் குடியிருப்பு பகுதி, எம்.எஸ். நகர் குடியிருப்பு பகுதி, உட்வார்ப் லேன், கண்ணையா நாயுடு தெரு, பொருமாள் முதலி தெரு, படவேட்டம்மன் தெரு, பெடு நாயக்கன் தெரு, டி.ஏ. நாயுடு தெரு, தெரு லேன், நார்த்வால் ரோடு, ஆதியப்பா தெரு, கோவிந்தப்பா தெரு, வீரப்பன் தெரு, என்.எஸ்.சி. போஸ் சாலை.

Trending News