தமிழகத்தில் இன்று (24.டிசம்பர்.2019) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
தங்கத்தினை ஆபரணமாக மட்டும் அல்ல முதலீடாகவும் செய்யலாம். அதுவும் நிமிடத்துக்கு நிமிடம் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றவாறு சந்தையில் வர்த்தகமாகும் தங்கத்தினை வாங்கி வைத்து பின் லாபம் பெறுவது ஒரு வகை.
தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம் , வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.
டிசம்பர் மாதம் தொடங்கியதிலிருந்தே ஒரிரு நாட்கள் மற்றும் விலை அதிகரித்த நிலையில், மற்ற நாட்களில் வீழ்ச்சி கண்டுள்ளது.
சென்னை நிலவரம்(இன்று):-
தங்கம் விலை பட்டியல் | வெள்ளி விலை பட்டியல் | ||||||
22 கேரட் | 1 கிராம் | 47 | |||||
1 கிராம் | 3735 | 1 கிலோ | 47000 | ||||
8 கிராம் | 37350 | ||||||
நேற்று vs இன்று (கிராம்) | |||||||
24 கேரட் | தங்கம் 22Krt | 1 | உயர்வு | ||||
1 கிராம் | 3835 | தங்கம் 24Krt | 1 | உயர்வு | |||
8 கிராம் | 38350 | வெள்ளி | 0.14 | உயர்வு |
(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்)
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.