ஸ்மார்டா யோசிச்சா 22 ஆயிரம் ரூபாய் ஸ்மார்ட் டிவி ரூ.1000-க்கு வாங்கலாம்

22 ஆயிரம் மதிப்புள்ள Realme Smart TV-ஐ வெறும் 999 ரூபாய்க்கு நீங்கள் வாங்கலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 21, 2022, 05:03 AM IST
ஸ்மார்டா யோசிச்சா 22 ஆயிரம் ரூபாய் ஸ்மார்ட் டிவி ரூ.1000-க்கு வாங்கலாம் title=

Realme Smart TV: FIFA உலகக் கோப்பை 2022 இன்று முதல் தொடங்குகிறது. உங்களில் பெரும்பாலானோர் வீட்டில் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் ஸ்மார்ட் டிவியை வாங்கும் எண்ணம் இருந்தால், நீங்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரியல்மீ ஸ்மார்ட் டிவி ஆஃபரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.  

realme ஸ்மார்ட் டிவி

realme NEO 80 cm (32 inch) HD Ready LED Smart Linux TV என்பது அந்த ஸ்மார்ட் LED TV ஆகும். இந்த டிவிக்கு இப்போது பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது உங்களால் கற்பனை கூட செய்ய முடியாது. 30-இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி அசல் விலை ரூ.21999. ஆனால் ஃப்ளிப்கார்ட் ஏற்கனவே அதன் விலையில் 45% தள்ளுபடியை வழங்குகிறது. 45% தள்ளுபடியைப் பெற்ற பிறகு, இந்த ஸ்மார்ட் LED டிவியின் விலை ரூ.11999 மட்டுமே. இது மலிவு விலை. மேலும், ஸ்மார்ட் டிவி கிட்டத்தட்ட பாதி விலையில் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இன்னும் தள்ளுபடியில் நீங்கள் விரும்பினால், நீங்கள் அதை ரூ.999-க்கு வாங்கலாம். அது எப்படி? என்பதை இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய செய்தி, அரசு வெளியிட்டுள்ள பெரிய அறிவிப்பு

realme தள்ளுபடி

இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியில் பிளிப்கார்ட் மூலம்  ரூ.11000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. இந்த சலுகை முழுமையாக கிடைத்தால் ரூ.999 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். இந்தச் சலுகையை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால், மிக மிக அரிய வாய்ப்பில் இந்த டிவியை இவ்வளவு குறைவாக வாங்க முடியும். 

மேலும் படிக்க | நம் ஆதார் கார்ட் மூலம் இதுவரை வாங்கிய சிம் கார்டுகளை கண்டறிவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News