Amazon Sale 2021: அதிரடி தீபாவளி சலுகைகள், ஏகப்பட்ட பொருட்களில் 70% தள்ளுபடி

இந்த தீபாவளியில் உங்களுக்கு நெருக்கமான மற்றும் அன்பானவர்களை ஆச்சரியப்படுத்தும் பரிசுகளை வழங்க அமேசான் அட்டகாசமான வாய்ப்புகளை வழங்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 3, 2021, 11:39 AM IST
Amazon Sale 2021: அதிரடி தீபாவளி சலுகைகள், ஏகப்பட்ட பொருட்களில் 70% தள்ளுபடி title=

புதுடெல்லி: Amazon Great Indian Sale: இந்த தீபாவளியில் உங்களுக்கு நெருக்கமான மற்றும் அன்பானவர்களை ஆச்சரியப்படுத்தும் பரிசுகளை வழங்க அமேசான் அட்டகாசமான வாய்ப்புகளை வழங்குகிறது. Comforter set, Bombay Dining bedsheet, Himalayan rock salt lamp, or chocolates என பல விருப்பங்களில் 70% வரை தள்ளுபடி உள்ளது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale 2021) 2021 தீபாவளிக்கு பம்பர் தள்ளுபடியைக் கொண்டு வந்துள்ளது. 

இந்த அற்புதமான இரட்டை பெட்ஷீட்டின் ஒரிஜினல் விலை ரூ.4999 ஆகும். ஆனால் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2021ல் (Amazon Great Indian Festival Sale 2021) வெறும் 1579 ரூபாய்க்கு நீங்கள் பெறலாம். அமேசான் விற்பனையில் இந்த நேரத்தில், நீங்கள் இந்த தயாரிப்பில் 70% க்கும் அதிகமான தள்ளுபடியைப் பெறலாம். இந்த தொகுப்பில் நீங்கள் ஒரு பெட்ஷீட் மற்றும் இரண்டு தலையணை கவர்கள் பெறுகிறீர்கள்.

ALSO READ | ரூ. 15000-ல் OPPO வின் புதிய ஸ்மார்ட் போன்!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2021 (Amazon Great Indian Festival Sale 2021) இல், ஆயிரம் ரூபாய் செலவில் பாம்பே டையிங் போன்ற பிராண்டைப் பெறுவீர்கள். அமேசான் விற்பனையில், ரூ.1,399 மதிப்புள்ள பாம்பே டைனிங் டபுள் பெட்ஷீட் ரூ.979க்கு கிடைக்கிறது.

பரிசுகள் மூலம் உறவுக்கு மேலும் இனிமை சேர்க்க இந்த சாக்லேட்டை அன்புக்குரியவர்களுக்கு கொடுக்கலாம். தீபாவளிக்கு பரிசளிக்க, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2021ல் 627 ரூபாய்க்கு Himalayan Rock Salt Lamp வாங்கலாம். இதன் ஒரிஜினல் விலை 800 ரூபாய் ஆகும்.

ALSO READ | Amazon Sale இல் 50% தள்ளுபடியில் ஸ்மார்ட்ஃபோன்கள், முழு விவரம் இங்கே 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News