Jio அசத்தல் Plan; பல அற்புத நன்மைகளை பெறலாம்; Airtel-Viக்கு ஆப்பு

Jio இன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் மலிவான திட்டத்தின் விலை ரூ.91 ஆகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 12, 2022, 09:24 AM IST
  • Jio இன் ரூ.899 திட்டம்.
  • 336 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் பல நன்மைகள் வழங்கப்படுகின்றன.
  • ஒவ்வொரு மாதமும் 2ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுவீர்கள்.
Jio அசத்தல் Plan; பல அற்புத நன்மைகளை பெறலாம்; Airtel-Viக்கு ஆப்பு title=

புதுடெல்லி: Reliance Jio, Airtel மற்றும் Vodafone-Idea ஆகிய நிறுவனங்கள் கடந்த ஆண்டு நவம்பரில் தங்கள் திட்டங்களின் விலையை உயர்த்தியத். அத்தகைய சூழ்நிலையில், பயனர்கள் தங்களுக்கு எந்த திட்டம் சிறந்தது என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஜியோ குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்குகிறது. ஏர்டெல் மற்றும் Vi ஐ விட சிறந்த பல அற்புதமான திட்டங்களை ஜியோ வழங்கி வருகிறது. ஜியோவின் ஒரு வருடம் முழுவதும் செல்லுபடியாகும் திட்டதை பற்றி நாம் இன்று இங்கு காண உள்ளோம். இதில், பயனருக்கு 336 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் பல நன்மைகள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டம் Jio இன் மற்ற மலிவான திட்டத்தை விட சிறந்தது
Jio Phone All in One Plans லிஸ்ட் இல் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் (Recharge Plan) வரும் மலிவான திட்டமும் ரூ.91 ஆகும். நீங்கள் ஒவ்வொரு மாதம் 91 ரூபாய் செலவழித்தால், 12 மாதம் மொத்தமாக 1092 ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கும். இதுவே நீங்கள் ரூ.91 திட்டத்தை எடுத்தால் ரூ.193ஐச் சேமிக்கும் முடியும். 

ALSO READ | Vi அதிரடி ரீசார்ஜ் திட்டம்; மிரண்டுபோன Airtel மற்றும் Jio

ஜியோவின் ரூ.899 திட்டம்
ஜியோவின் (Reliance Jio) இந்த திட்டத்தில், பயனர்களுக்கு 336 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் 2ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுவீர்கள். அதாவது, பயனர்கள் ஒரு வருடத்தில் 24 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். இது தவிர, எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடட் காலிங் வசதியும் உள்ளது. எஸ்எம்எஸ் பற்றி பேசுகையில், 50 எஸ்எம்எஸ்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும். அதாவது, ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 50 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

மீதமுள்ள நன்மைகளைப் பற்றி பேசுகையில், Jio Cinema, Jio Tv ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் திட்டத்துடன் வழங்கப்படுகிறது.

ALSO READ | WoW! சூப்பர் ஆஃபர்! OTT சந்தாக்களுடன் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் ரெடி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News