ரூ 871 மாதத்தவணையில் Redmi Note 9 Pro Max சூப்பர் ஆஃபர்! 5020mAh பேட்டரி

Redmi Note 9 Pro Max மொபைலில் 64MP பின்புற கேமரா, 32MP செல்ஃபி கேமரா, 5020mAh பேட்டரியுடன் பம்பர் ஆஃபரில் கிடைக்கிறது.  மாதம் ரூ.871 செலுத்தினால் போதும்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 21, 2022, 08:01 PM IST
  • Redmi Note 9 Pro அதிகபட்ச செயல்திறன்
  • ரெட்மியின் Qualcomm Snapdragon 720G ஸ்மார்ட்போன்
  • பின்புறத்தில் குவாட் ரியர் கேமரா
ரூ 871 மாதத்தவணையில் Redmi Note 9 Pro Max சூப்பர் ஆஃபர்! 5020mAh பேட்டரி title=

அமேசான் விற்பனையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் பெரும் தள்ளுபடி சலுகையில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மீண்டும் இ-காமர்ஸ் இணையதளமான அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த போன் 64எம்பி பேக், 32எம்பி செல்ஃபி கேமரா வசதியுடன் வருகிறது. 5020mAh பேட்டரியும் போனில் கிடைக்கிறது.

Redmi Note 9 Pro Max மொபைலில் 64MP பின்புற கேமரா, 32MP செல்ஃபி கேமரா, 5020mAh பேட்டரியுடன் பம்பர் ஆஃபரில் கிடைக்கிறது.  மாதம் ரூ.871 செலுத்தினால் போதும்...  

Redmi Note 9 Pro அதிகபட்ச விலை
அமேசான் விற்பனையில் இந்த மிட்-பட்ஜெட் போன் அதே 6ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பக மாறுபாட்டில் கிடைக்கிறது. போனின் விலை ரூ.18,499. இது அரோரா ப்ளூ வண்ணத்தில் மட்டுமே கிடைக்கிறது

TECH

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் டிஸ்ப்ளே
Redmi Note 9 Pro Max போனில், 6.67 இன்ச் FHD + LCD டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. மையமாக சீரமைக்கப்பட்ட பஞ்ச்-ஹோல் வடிவமைப்பு, போனின் லுக்கை மேம்படுத்திக் காட்டுகிறது.

2.5டி வளைவு கண்ணாடியின் பாதுகாப்பை அளிக்கிறது. இதன் டிஸ்பிளே ரெசல்யூசன் 2400 x 1080 என்பது இதன் சிறப்பம்சம்.

Redmi Note 9 Pro அதிகபட்ச செயல்திறன்
இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 720G செயலியுடன் வருகிறது. இது 8ஜிபி வரை ரேம் ஆதரவையும் 128ஜிபி வரை சேமிப்பக ஆதரவையும் கொண்டுள்ளது.

இதன் இன்டெர்னல் மெமரியை 512ஜிபி வரை நீட்டிக்க முடியும். இந்த போனில் 5,020mAh பேட்டரி மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளது.

மேலும் படிக்க | Flipkart Sale, வெறும் ரூ.764க்கு 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்கலாம் 

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் கேமரா
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸின் பின்புறத்தில் குவாட் ரியர் கேமரா அமைப்பு கிடைக்கிறது. இதன் முதன்மை கேமரா 64MP ஆகும்.

இது தவிர, போனில் 8MP அல்ட்ரா வைட் கேமரா, 5MP மேக்ரோ கேமரா மற்றும் 2MP டெப்த் கேமரா உள்ளது. செல்ஃபிக்காக போனில் 32எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Redmi Note 9 Pro Max இல் சலுகைகள்
OneCard கிரெடிட் கார்டு மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, போனை வாங்கும் போது ரூ.14,950 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும். ரூ.871 EMIயிலும் இந்த போனை வீட்டிற்கு கொண்டு வரலாம்.

மேலும் படிக்க | போலி பொருட்களை விற்கும் 5 இந்திய நிறுவனங்கள் - அமெரிக்கா அதிரடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News