யாரும் கண்டே பிடிக்க முடியாத ஸ்பை கேமரா! விலை விவரம் இதோ

Spy Camera: இந்த சின்ன சார்ஜர் கேமரா மூலம் உலகின் எந்த மூலையிலிருந்தும் நேரலையாக உங்கள் வீட்டை நீங்கள் பார்க்கலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 28, 2022, 10:41 AM IST
யாரும் கண்டே பிடிக்க முடியாத ஸ்பை கேமரா! விலை விவரம் இதோ

Hidden Camera Online: வீடுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க, மக்கள் வழக்கமாக வீட்டின் முன்பகுதியில் சிசிடிவி கேமராவை பொறுத்துவார்கள். வீடுகளின் மேற்புறத்திலும், கேமராக்கள் வைக்கப்படுவதுண்டு. திருட்டு பயம் அதிகம் இருக்கும் இடத்தில் இத்தகைய கேமராக்கள் பொருத்துவார்கள். சிக்கனமான கேமராக மட்டும் இருந்தால் போதும் என நினைத்தால் ஸ்பை கேமராக சிறந்தது. ஏனென்றால் இதனுடைய விலையும் மிக குறைவு. 

அப்படியான ஒரு ஸ்பை கேமராவை பற்றி தான் நாம் இங்கு பார்க்க இருக்கிறோம். இந்த கேமராவை நீங்கள் வீட்டில் பொருத்திவிட்டால், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களின் வீட்டை நேரலையில் பார்க்கலாம். யாருக்கும் தெரியாது. 

மேலும் படிக்க | ஏர்டெல்லை வம்பிழுக்கிறதே ஜியோவுக்கு வேலையா போச்சு! 2 ஜிபி டேட்டா ரேட் இவ்வளவு தான்

கேமராவின் சிறப்பு 

இந்த கேமராவின் பெயர் யூரிட்டி மற்றும் பார்வ்கார்ட் செக்யூரிட்டி கேமராக்கள் (urity CamerasParvCart Security Camera). இது ஸ்மார்ட்ஃபோன் சார்ஜரைப் போன்று தோற்றமளிக்கும் ஒரு மறைக்கப்பட்ட கேமரா. வீட்டிற்குள் நுழைபவர்கள் இதனை ஒரு சார்ஜராக தான் பார்ப்பார்கள். ஆனால் இதில் இருக்கும் கேமரா அங்கு நடக்கும் விஷயங்களை பதிவு செய்யும். இது போனுக்கு சார்ஜராக மட்டும் செயல்படாமல், வீட்டை கண்காணிப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது.

கேமரா விலை என்ன?

சார்ஜர் ஸ்பை கேமரா, கேமராவை இயக்கும் ஒரு மோஷன் சென்சார் உடன் வருகிறது. எந்த வகையான இயக்கமும் இருக்கும்போது மோஷன் சென்சார் கேமராவுக்கு ஒரு சிக்னலை அனுப்புகிறது, அது இயக்கப்பட்டு பதிவு செய்யத் தொடங்குகிறது. அளவில் சிறியதாக இருப்பதால், பாக்கெட்டில் வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இந்த கேஜெட் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பிளிப்கார்ட்டில் இதன் விலை ரூ.1429 மட்டுமே.

மேலும் படிக்க | ஐபோனைக் கூட பாதியில் விலையில் விற்பனை செய்யும் இணைய தளம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News