ட்விட்டரில் Dark Mode அம்சத்தை எப்படி இயக்குவது தெரியுமா? இதோ Tips

ட்விட்டரில் உள்ள ஒரு அம்சம் Dark Mode என்பது. இதை மிகவும் எளிதில் அணுக முடியாதது என்பது தான் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனை. டிவிட்டரின் இந்த சிறப்பம்சத்தை செயலியின் அடிப்படையில் மாற்றம் செய்ய பல்வேறு வழிகளும் வழிமுறைகளும் உள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 5, 2021, 11:13 PM IST
  • ட்விட்டரில் Dark Mode அம்சத்தை எப்படி இயக்குவது தெரியுமா?
  • கூகுள் மற்றும் ஆப்பிளில் Dark Mode அம்சம் உண்டு
  • ட்விட்டரிலும் இதே Dark Mode அம்சம் உள்ளது
ட்விட்டரில் Dark Mode அம்சத்தை எப்படி இயக்குவது தெரியுமா?  இதோ Tips title=

ட்விட்டரில் உள்ள ஒரு அம்சம் Dark Mode என்பது. இதை மிகவும் எளிதில் அணுக முடியாதது என்பது தான் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனை. டிவிட்டரின் இந்த சிறப்பம்சத்தை செயலியின் அடிப்படையில் மாற்றம் செய்ய பல்வேறு வழிகளும் வழிமுறைகளும் உள்ளன. 

உங்கள் ட்விட்டர் செயலியில் Dark Mode பயன்முறையை எவ்வாறு இயக்குவது என்பதை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

கூகுள் மற்றும் ஆப்பிளில் Dark Mode அம்சத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  இவை இரண்டையும் தவிர, ட்விட்டரிலும் இதே Dark Mode அம்சம் உள்ளது, 

Also Read | உங்களிடம் இந்த ஒரு ரூபாய் நாணயம் இருக்கிறதா? இதோ 10 கோடி பிடியுங்கள் கோடீஸ்வரரே!

Step 1: ட்விட்டர் செயலியை (ஆண்ட்ராய்டு) திறக்கவும்.

Step 2: மேல் இடது மூலையில் உள்ள மெனு பட்டனை கிளிக் செய்யவும்

Step 3: “அமைப்புகள் மற்றும் தனியுரிமை” (Settings and privacy)ஐ கிளிக் செய்யவும்.

Step 4: “காட்சி மற்றும் ஒலி” (“Display and sound”) என்ற தெரிவை அழுத்தவும்  

Also Read | Good news! 9.17L அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் 30% சம்பள உயர்வு

Step 5: “Dark Mode feature” என்ற தெரிவை கிளிக் செய்யவும்

Step 6: இங்கே, நீங்கள் Dark Mode பயன்முறையை இயக்கலாம் அல்லது முடக்கலாம்.

Step 7: சூரியன் மறையும்போது, Dark Mode பயன்முறையை தானாகவே செயல்படுத்தவும் ஒரு தெரிவு உண்டு. விரும்பினால் அதையும் தேர்வு செய்யலாம்.

நீங்கள் விரும்பும் அமைப்பைத் தேர்ந்தெடுத்த பிறகு வெளியே வந்துவிடலாம்.  

Also Read | #MeToo: 'அவர் என் உள்ளாடைகளில் கைகளை வைத்தார்...' நடிகையின் MeToo அனுபவம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News