இனி ட்விட்டரில் பறவை சின்னம் இருக்காது! அதிரடியாக மாற்றிய எலான் மஸ்க்!

Twitter New Logo: எலோன் மஸ்க் ட்விட்டரின் லோகோவை தனித்துவமான பறவை சின்னத்திற்கு பதிலாக எக்ஸ் (X) என்று மாற்றி அறிவித்துள்ளார்.  எனவே இனி ட்விட்டரில் பறவை லோகோ இருக்காது.

இனி ட்விட்டரில் பறவை சின்னம் இருக்காது! அதிரடியாக மாற்றிய எலான் மஸ்க்!
Image Credit: twitter logo image

About the Author