"உங்கள் வீட்டிலும் ஒரு மினி தியேட்டர்' 55 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.15 ஆயிரம்

பிளிப்கார்ட்டில் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் 15 ஆயிரத்துக்கு வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.    

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 23, 2022, 01:32 PM IST
  • பிளிப்கார்ட் ஸ்மார்ட் டிவி ஆஃபர்
  • 55 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15 ஆயிரம்
  • தீபாவளி ஆபரை மிஸ் செய்துவிடாதீர்கள்
"உங்கள் வீட்டிலும் ஒரு மினி தியேட்டர்' 55 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.15 ஆயிரம் title=

Flipkart Smart TV ஆஃபர்: Flipkart Big Diwali Sale என்ற சிறப்பு தீபாவளி விற்பனையானது Flipkart ஷாப்பிங் தளத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று அக்டோபர் 23, 2022, கடைசி நாளாகும். இந்த விற்பனையின் மூலம், ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் போன்ற எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் வரை அனைத்தையும் மலிவு விலையில் வாங்கலாம். 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் 55 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சிறந்த ஸ்மார்ட் டிவியை வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்பும் உள்ளது. 

55 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட் டிவி

தாம்சன் 9ஆர் ப்ரோ 139 செமீ (55 இன்ச்) அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி, இந்த ஆஃபரில் கிடைக்கிறது. இது Flipkart தளத்தில் ரூ.46,999 விலையில் கிடைக்கிறது. Flipkart Big Diwali Sale-ன் கீழ், இந்த டிவி 41% தள்ளுபடி விலையில் கொடுக்கப்படுகிறது. அதாவது, ரூ.27,499-க்கு விற்கப்படுகிறது. எஸ்பிஐயின் கிரெடிட் கார்டை வாங்கும் போது பயன்படுத்தினால், உங்களுக்கு ரூ.1,750 தள்ளுபடி கிடைக்கும், அதன் பிறகு இந்த டிவியின் விலை ரூ.25,749 ஆக இருக்கும்.

மேலும் படிக்க | ஜியோவின் தீபாவளி கொண்டாட்டம்; ஒரு ரீச்சார்ஜில் ரூ.3699 வரை தள்ளுபடி

ரூ.15 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலை 

தாம்சன் 9ஆர் ப்ரோ 139 செமீ (55 இன்ச்) அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை ரூ.15,000க்கும் குறைவாக வாங்க  எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வங்கிச் சலுகைக்குப் பிறகு, ரூ.25,749க்கு விற்கப்படும் இந்த ஸ்மார்ட் டிவிக்கு ரூ.11,000 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், 55 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த டிவியை ரூ.14,749க்கு வாங்கலாம்.

மேலும் படிக்க | Flipkart Big Diwali Sale 2022: அசத்தல் ஸ்மார்ட்போன்களில் அதிரடி தள்ளுபடிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News