வெறும் ரூ.1299க்கு Galaxy A14 5G ஸ்மார்ட்போன்! வாங்குவது எப்படி?

Galaxy A14 5G: சாம்சங் கேலக்சி A14 5ஜி ஸ்மார்ட்போன்15W சார்ஜிங்கை ஆதரிக்கும் வகையில் 5,000எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : May 6, 2023, 12:26 PM IST
  • ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பிரத்யேகமாக மூன்று கேமராக்கள் உள்ளன.
  • சாம்சங் கேலக்சி A14 5ஜி ஸ்மார்ட்போன் Exynos 1330 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
  • எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மூலம் ரூ.17,700 வரை தள்ளுபடியை பெறலாம்.
வெறும் ரூ.1299க்கு Galaxy A14 5G ஸ்மார்ட்போன்! வாங்குவது எப்படி? title=

Galaxy A14 5G: சாம்சங் கேலக்சி A14 5ஜி ஸ்மார்ட்போனின் 6.6 அங்குல எல்சிடி திரையானது 90Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது.  8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனானது, தனிப்பயனாக்கப்பட்ட Exynos 1330 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.  ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பிரத்யேகமாக மூன்று கேமராக்கள் உள்ளன.  அந்த கேமராக்கள் முறையே 50எம்பி முதன்மை கேமரா, 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் கொண்டுள்ளது.  சாம்சங் கேலக்சி A14 5ஜி ஸ்மார்ட்போன்15W சார்ஜிங்கை ஆதரிக்கும் வகையில் 5,000எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.  அமேசான் சலுகையில் சாம்சங் கேலக்சி A14 5ஜி ஸ்மார்ட்போன் 10% தள்ளுபடியில் ரூ.20,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.  அமேசான் கோடைகால விற்பனையில் இந்த  சாம்சங் கேலக்சி A14 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.2000க்கு குறைவான விலையில் கிடைக்கும்.  அனைத்து சலுகைகளையும் இணைத்த பிறகு, நீங்கள் சாம்சங் கேலக்சி A14 5ஜி ஸ்மார்ட்போனை வெறும் ரூ.1299க்கு வாங்கலாம்.  அதுவே உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்து இந்த மொபைலை வாங்குவதன் மூலம் ரூ.17,700 வரை தள்ளுபடியையும் பெறலாம்.  மேலும் அமேசான் தள்ளுபடி சலுகையில் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.18999 விலைக்கு வாங்கலாம்.  

மேலும் படிக்க | வெறும் ரூ. 549 -க்கு அசத்தல் Realme ஸ்மார்ட்போன்: பிளிப்கார்ட் அதிரடி 

அமேசானில் தள்ளுபடி விலையில் மற்ற ஸ்மார்ட்போன்களின் பட்டியல்:

1) மேலும் அமேசானில் தரமான கேமராக்கள் மற்றும் சிறப்பான ஹார்டுவேர்கள் உடன் ஐபோன் 14 வந்துள்ளது, இதில் அதே பயோனிக்  A15 SoC உள்ளது.  ரூ.79,900 விலைமதிப்புள்ள இந்த 128 ஜிபி மாடல் மொபைலானது அமேசானில் தள்ளுபடி விலையில் ரூ..67,999க்கு கிடைக்கிறது.

2) ஸ்னாப்ட்ராகன் 8 Gen2 SoC மூலம் இயங்கும் மலிவான மொபைல்களில் ஐகியூ 11 மொபைலும் ஒன்றாகும், இந்தியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது.  ரூ.59,999 விலை மதிப்புள்ள இந்த 8ஜிபி+256ஜிபி மாடல் மொபைலானது அமேசானில் தள்ளுபடி விலையில் ரூ.49,999க்கு கிடைக்கிறது.

3) ஐகியூ நியோ 6 க்கு அடுத்தபடியாக வந்து சில குறிப்பிடத்தக்க மேம்பாடுகளுடன் ஐகியூ நியோ 7 மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது.  ரூ.29,999 விலைகொண்ட 8 ஜிபி + 128 ஜிபி மாடலானது அமேசானில் தள்ளுபடி விலையில் ரூ 26,999க்கு கிடைக்கிறது.

4) 128 ஜிபி வேரியண்ட் ஐபோன் 14 மொபைலின் உண்மையான விலை ரூ.79,900 ஆகும், ஆனால் இதே மொபைல் அமேசானில் ரூ.66,900க்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  இது தவிர, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் பயன்படுத்தி மொபைலை வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.  கூடுதலாக நீங்கள் வைத்திருக்கும் பழைய மொபைலை மாற்றி ஐபோன் 14-ஐ வாங்கினால் ரூ.19,950 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.  மேலும் உங்கள் பழைய மொபைலின் நிலையை பொறுத்து தள்ளுபடி செய்யப்படும்.

ப்ளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்:

1) 6ஜிபி+128ஜிபி வேரியண்ட் கொண்ட பிக்சல் 6a ஸ்மார்ட்போனானது ப்ளிப்கார்ட் சலுகையின் மூலம் தள்ளுபடி விலையில் ரூ.25,608க்கு கிடைக்கிறது.

2) 128ஜிபி வேரியண்ட் கொண்ட சாம்சங் கேலக்சி S21 FE ஸ்மார்ட்போனானது ப்ளிப்கார்ட் சலுகையின் மூலம் தள்ளுபடி விலையில் ரூ.29,999க்குகிடைக்கிறது.

3) 6ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் கொண்ட ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனானது ப்ளிப்கார்ட் சலுகையின் மூலம் தள்ளுபடி விலையில் ரூ.19,999க்குகிடைக்கிறது.

மேலும் படிக்க | அமேசான் பம்பர் ஆஃபர்... ரூ.10 ஆயிரம் தள்ளுபடியில் OnePlus 10R 5G போன் விற்பனை..! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News