Samsung Galaxy A31 விலை குறைந்தது! நம்ப முடியாத விலையில் உங்களுக்காக…

 Samsung Galaxy A31 நம்ப முடியாத விலையில்! அருமையான கேமரா, அற்புதமான ஆப்ஷன்களுடன்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2020, 08:26 PM IST
  • Samsung கேலக்சியின் விலை அதிரடியாக குறைந்துள்ளது
  • உடனே வாங்கினால் லாபம்
  • அருமையான கேமரா, 3டி வரைகலை நுட்பத்துடன் கலக்கலாம்...
Samsung Galaxy A31 விலை குறைந்தது! நம்ப முடியாத விலையில் உங்களுக்காக… title=

சாம்சங் கேலக்ஸி ஏ 31 6.4 ’சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே (Super AMOLED Infinity U display), 48 எம்.பி குவாட் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் அலைவ் இன்டலிஜென்ஸ் கண்டுபிடிப்புகளுடன் வருகிறது.

ஸ்மார்ட்போன் பிராண்ட் அறிவித்தபடி சில்லறை விற்பனை கடைகள், சாம்சங் ஓபரா ஹவுஸ், சாம்சங்.காம் மற்றும் முன்னணி ஆன்லைன் (online) போர்ட்டல்களில் 6 ஜிபி / 128 ஜிபி variant (6GB/128GB variant) ஏ 31 இப்போது 17999 ரூபாய் என்ற சிறப்பு விலையில் கிடைக்கும் என்று சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது. கேலக்ஸி ஏ 31 இல் விலையை மிகவும் குறைத்து நிறுவனம் இந்த புதிய விலையை அறிவித்துள்ளது.  

Also Read | Game, App-ஐ தவறாக வாங்கிவிட்டால் கவலை வேண்டாம்: Google Play Store refund அளிக்கும்

கேமரா

கேலக்ஸி ஏ 31 இல் உள்ள 48 எம்.பி பிரதான கேமரா (Camera), ஹை-ரெசல்யூஷன் (hi-resolution) புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மிகத் தெளிவுடன் படம்பிடிக்கும்.  

இது AI சீன் ஆப்டிமைசர் (AI Scene Optimizer) மற்றும் AR டூடுல் (AR Doodle) அம்சத்துடன் வருகிறது, இதன் மூலம் 3Dயில் வரையலாம்.  எனவே ரியாலிட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உங்கள் வீடியோக்களை அட்டகாசமானதாக மாற்றாலாம்.

Battery

நீடித்து உழைக்கும் 5000 mAh பேட்டரி (Battery)

உங்களுக்கு 22 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் நேரத்தை வழங்குகிறது, இது ஸ்ட்ரீம் (stream), ஷேர் (share) மற்றும் gameஐ   அனுமதிக்கிறது, மேலும் 15W துரிதமாக சார்ஜிங்குடன் வருகிறது.

Also Read | 2020 ஆம் ஆண்டில் இந்திய சந்தையை ஆண்ட டாப் 5 கேமிங் Laptops

கேலக்ஸி ஏ 31 Samsung Knox உடன் வருகிறது, இது உங்கள் தொலைபேசியை இயக்கிய நிமிடத்திலிருந்து பாதுகாப்பை வழங்கும். 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News