கூகிள் ப்ளேவுடன் இணையும் யூ டியூப் ரெட்!

யூ டியூபின் சந்தா சேவையான  `யூ டியூப் ரெட்` தனது புதிய சேவையை வழங்குவதற்காக கூகிள் ப்ளே -வுடன் இணையவுள்ளது.

Last Updated : Jul 28, 2017, 04:02 PM IST
கூகிள் ப்ளேவுடன் இணையும் யூ டியூப் ரெட்!

சான் பிரான்சிஸ்கோ: யூ டியூபின் சந்தா சேவையான  `யூ டியூப் ரெட்` தனது புதிய சேவையை வழங்குவதற்காக கூகிள் ப்ளே -வுடன் இணையவுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கொரியா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் உள்ளது போல `யூ டியூப் ரெட்` -னை கூகுளுடன் இணைக்க உள்ளதாக யூ டியூபின் உலகளாவிய தலைவர் லயர் கோஹென் தெரிவித்துள்ளார்.

இணைப்பிற்கான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடைந்த நிலையில், இரண்டு ஸ்ட்ரீமிங் சேவைகளிலும் பணிபுரியும் குழுக்களை தற்போது இணைத்துள்ளன. கூகுளின்ஸ்ட்ரீ மிங் சேவைகளான 'கூகிள் மியூசிக்', 'யூ டியூப் மியூசிக்' மற்றும் 'யூ டியூப் ரெட்` ஆகியன இப்போது இணைக்கப்பட்டுள்ளன.

இந்த சேவைகள் முலம் பயனர்கள், வீடியோக்களில் விளம்பரங்களை அகற்றும் வசதி பெறலாம் மற்றும் வீடியோக்களை ஆஃப்லைனில் சேமிக்க உதவுகிறது.

More Stories

Trending News