உச்ச நீதிமன்றம்

நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மா மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம்!

நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மா மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம்!

நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது!!

Feb 13, 2020, 02:45 PM IST
நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு..!!

நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு..!!

கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு!!

Jan 28, 2020, 04:37 PM IST
ரஜினியை கண்டு DMK பயப்படலாம்; ADMK பயப்படாது: ஜெயக்குமார்!

ரஜினியை கண்டு DMK பயப்படலாம்; ADMK பயப்படாது: ஜெயக்குமார்!

ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம்; அதிமுக பயப்படாது என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!

Jan 22, 2020, 12:53 PM IST
தூத்துக்குடியில் 40,000 கோடியில் ஆலை அமைக்க TN அமைச்சரவை ஒப்புதல்!

தூத்துக்குடியில் 40,000 கோடியில் ஆலை அமைக்க TN அமைச்சரவை ஒப்புதல்!

தூத்துக்குடியில், 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது!!

Jan 21, 2020, 10:12 AM IST
தன்னலமற்று உழைத்தால் என்னைப் போல் உயரலாம் : பழனிசாமி!!

தன்னலமற்று உழைத்தால் என்னைப் போல் உயரலாம் : பழனிசாமி!!

என்னைப்போல் ஜெ. பேரவையினர் தன்னலமற்ற பணி செய்தால் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

Jan 20, 2020, 11:23 AM IST
அயோத்தி தீர்ப்பில் மறுசீராய்வு கிடையாது. அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த SC

அயோத்தி தீர்ப்பில் மறுசீராய்வு கிடையாது. அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த SC

அயோத்தி தீர்ப்பில் வழக்கில் மறுசீராய்வு செய்ய வேண்டும் எனக்கோரிக்கை வைத்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து 18 மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிருப்தி அடைந்த முஸ்லிம் தரப்பினர்.

Dec 12, 2019, 05:54 PM IST
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை - EC

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை - EC

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் முதல் முறையாக உத்தரவிட்டுள்ளது!

Dec 11, 2019, 09:00 AM IST
விதிமுறைகளை பின்பற்றியே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது - TN Govt

விதிமுறைகளை பின்பற்றியே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது - TN Govt

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்க என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு!!

Dec 10, 2019, 07:48 PM IST
உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என DMK முறையீடு!!

உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என DMK முறையீடு!!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில்  வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் திமுக முறையீடு!

Dec 9, 2019, 11:26 AM IST
Ayodhya Case: இதுவரை நடந்தது போதும்.. இன்று 5 மணிக்குள் விசாரணையை முடியுங்கள்

Ayodhya Case: இதுவரை நடந்தது போதும்.. இன்று 5 மணிக்குள் விசாரணையை முடியுங்கள்

சுமார் 28 ஆண்டுகளாக நடந்து வரும் விசாரணை போதும்.... இன்று மாலை 5 மணிக்குள் அயோத்தி வழக்கு சம்பந்தமான வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்  உத்தரவு.

Oct 16, 2019, 01:17 PM IST
இறுதிகட்ட விசாரணை ஆரம்பம்.!! அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

இறுதிகட்ட விசாரணை ஆரம்பம்.!! அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

இன்று முதல் சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கின் இறுதிகட்ட விசாரணை தொடங்கியுள்ளது. இதனையடுத்து அயோத்தி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Oct 14, 2019, 11:09 AM IST
அயோத்தி வழக்கு வாதங்களை அக்.,17க்குள் அனைத்து தரப்பும் முடிக்க வேண்டும்: SC

அயோத்தி வழக்கு வாதங்களை அக்.,17க்குள் அனைத்து தரப்பும் முடிக்க வேண்டும்: SC

37வது விசாரணை நாளான இன்று அயோத்தி வழக்கின் வாதங்களை அனைத்து தரப்பினரும் அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Oct 4, 2019, 08:32 PM IST
INX மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு மேலும் 15 நாள் திகார் சிறை நீட்டிப்பு

INX மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு மேலும் 15 நாள் திகார் சிறை நீட்டிப்பு

INX மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு மேலும் சுமார் இரண்டு வாரம் திகார் சிறை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Oct 3, 2019, 04:22 PM IST
சமூக வலைதள கணக்குகளை தவறாக பயன்படுத்தாமல் இருக்க சில வழிகளை மேற்கொள்ள வேண்டும்

சமூக வலைதள கணக்குகளை தவறாக பயன்படுத்தாமல் இருக்க சில வழிகளை மேற்கொள்ள வேண்டும்

வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய அரசு மற்றும் மாநில அரசு தான் முடிவெடுக்க முடியும் என நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்.

Sep 24, 2019, 01:28 PM IST
அயோத்தி வழக்கில் நவம்பரில் தீர்ப்பு? அக்டோபரில் விவாதத்தை முடிக்க SC அறிவுரை

அயோத்தி வழக்கில் நவம்பரில் தீர்ப்பு? அக்டோபரில் விவாதத்தை முடிக்க SC அறிவுரை

அயோத்தி வழக்கின் அனைத்து வாதங்களும் அக்டோபர் மாதத்தில் முடிந்தால், நவம்பர் மாதத்தில் அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியாகலாம்.

Sep 18, 2019, 12:05 PM IST
அயோத்தி வழக்கை நேரலை செய்ய SC சம்மதம்; சாத்தியமா? அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

அயோத்தி வழக்கை நேரலை செய்ய SC சம்மதம்; சாத்தியமா? அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

அயோத்தி வழக்கை நேரலை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதைக் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு.

Sep 16, 2019, 01:27 PM IST
வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டருக்கு ஆதார் அவசியமா? உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டருக்கு ஆதார் அவசியமா? உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

நாளை உச்சநீதிமன்றத்தில் சமூக வலைதளத்தை ஆதார் உடன் இணைப்பது தொடர்பான வழக்கு நடைபெற உள்ளது.

Sep 12, 2019, 08:42 PM IST
உன்னாவ் கற்பழிப்பு வழக்கு: AIIMS-ல் தற்காலிக நீதிமன்றம் அமைக்க SC உத்தரவு

உன்னாவ் கற்பழிப்பு வழக்கு: AIIMS-ல் தற்காலிக நீதிமன்றம் அமைக்க SC உத்தரவு

சாலை விபத்து வழக்கில் விபத்துக்குள்ளான வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளலாம் எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக நீதிமன்றத்தை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு. 

Sep 6, 2019, 01:32 PM IST
INX மீடியா வழக்கு: திகாரில் ப.சிதம்பரத்துக்கு தனிசிறை வழங்க நீதிமன்றம் உத்தரவு

INX மீடியா வழக்கு: திகாரில் ப.சிதம்பரத்துக்கு தனிசிறை வழங்க நீதிமன்றம் உத்தரவு

ப.சிதம்பரத்துக்கு தனிசிறை ஒதுக்க வேண்டும் என்றும், சிறையில் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சிறைத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு.

Sep 5, 2019, 06:30 PM IST
செப்டம்பர் 19 வரை ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடையுங்கள்: சிறப்பு நீதிமன்றம்

செப்டம்பர் 19 வரை ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடையுங்கள்: சிறப்பு நீதிமன்றம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.

Sep 5, 2019, 06:06 PM IST