மூத்த கலைஞரான ஜனகராஜ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒபாமா திரைப்படத்தில் ’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சிறப்புத்தோற்றத்தில் நடித்தார் என அப்படத்தின் இயக்குநர் நானி பாலா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா ஹேங்கிங் நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக நடவடிக்கையை தொடங்கி உள்ள அமெரிக்கா முதல்கட்டமாக 35 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டு உள்ளது.
ஒபாமாவால் என்னை வெல்ல முடியாது என்று டொனால்டு கூறியுள்ளார்.
டொனால்டு டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒபாமாவால் என்னை வெல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
பேட்டி ஒன்றில் ஒபாமா கூறியதாவது:-
மக்கள் என்மேல் நம்பிக்கை வைத்துள்ளனர். என்னை ஆதரிக்கின்றன. மக்கள் மாற்றங்களை விரும்புகின்றன. நான் அதிபர் தேர்தல் களத்தில் இருந்திருந்தால் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருக்க மாட்டார் என கூறியிருந்தார்.
தேர்தல் ஹேக்கிங் விவகாரத்தில் ரஷியாவிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா சபதமிட்டு உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது ஹிலாரி கிளிண்டனின் ஜனநாயக கட்சியினரின் இணையதளங்களில் சட்டவிரோதமாக நுழைந்து, எப்படியெல்லாம் தகவல்களை திருடி, கசிய விட வேண்டும் என்று புதின் தனிப்பட்ட முறையில் சிலருக்கு அறிவுரைகள் வழங்கியதாக அமெரிக்க உளவு அமைப்புகள் நம்புகின்றன. இது தொடர்பான தகவல்களை ‘என்.பி.சி. நியூஸ்’ வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதை ரஷியா மற்றும் டிரம்ப் மறுப்பு தெரிவித்தனர்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் ஒபாமா பேசினார். அப்போது, குடியரசு கட்சியைச் சேர்ந்த அனைவரும் அக்கட்சி சார்பில் அதிபர் தேர்தல் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.
இந்த ஆண்டுடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க, நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. ஜனநாயக கட்சி வேட்பாளராக, ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.