ஜெயம் ரவி

ஜெயம் ரவியின் 24-வது படமான "அடங்க மறு" படத்தின் டீசர் வெளியிடு

ஜெயம் ரவியின் 24-வது படமான "அடங்க மறு" படத்தின் டீசர் வெளியிடு

நடிகர் ஜெயம் ரவியின் 24-வது படமாக உருவாகி வரும் "அடங்க மறு" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

Aug 15, 2018, 01:13 PM IST
“டிக் டிக் டிக்” படத்திற்கு கிடைத்தது யு/ஏ சான்றிதல்!!

“டிக் டிக் டிக்” படத்திற்கு கிடைத்தது யு/ஏ சான்றிதல்!!

"டிக் டிக் டிக்" திரைப்படம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Jan 15, 2018, 04:29 PM IST
5 மில்லியன் வியூஸ் பெற்றது “டிக் டிக் டிக்” படத்தின் டிரைலர்!!

5 மில்லியன் வியூஸ் பெற்றது “டிக் டிக் டிக்” படத்தின் டிரைலர்!!

ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் "டிக் டிக் டிக்" படத்தின் டிரைலருக்கு 5 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

Jan 10, 2018, 11:31 AM IST
வெளியானது "டிக் டிக் டிக்" படத்தின் லிரிகள் வீடியோ!!

வெளியானது "டிக் டிக் டிக்" படத்தின் லிரிகள் வீடியோ!!

ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் "டிக் டிக் டிக்" படத்தின் பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.

Jan 5, 2018, 04:26 PM IST
வெளியானது "டிக் டிக் டிக்" திரைப்படத்தின் இசை!

வெளியானது "டிக் டிக் டிக்" திரைப்படத்தின் இசை!

ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் "டிக் டிக் டிக்" படத்தின் இசை வெளியானது!

Jan 4, 2018, 04:32 PM IST
இன்று வெளியாகிறது "டிக் டிக் டிக்" திரைப்படத்தின் இசை!

இன்று வெளியாகிறது "டிக் டிக் டிக்" திரைப்படத்தின் இசை!

ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் "டிக் டிக் டிக்" படத்தின் இசை இன்று வெளியாகிறது!

Jan 4, 2018, 09:58 AM IST
“டிக் டிக் டிக்” படத்தின் ஆடியோ நாளை வெளியிடு!!

“டிக் டிக் டிக்” படத்தின் ஆடியோ நாளை வெளியிடு!!

ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “டிக் டிக் டிக்” படத்தின் ஆடியோ நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Jan 3, 2018, 07:48 PM IST
வெளியானது ஜெயம் ரவியின் 24-வது படத்தின் தலைப்பு!!

வெளியானது ஜெயம் ரவியின் 24-வது படத்தின் தலைப்பு!!

நடிகர் ஜெயம் ரவியின் 24-வது படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

Dec 14, 2017, 09:38 AM IST
ஜெயம் ரவியின் 24-வது படம்: முக்கிய அறிவிப்பு நாளை!!

ஜெயம் ரவியின் 24-வது படம்: முக்கிய அறிவிப்பு நாளை!!

நடிகர் ஜெயம் ரவியின் 24-வது படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியாகி இருக்கிறது.

Dec 13, 2017, 09:28 AM IST
“டிக் டிக் டிக்” படத்தின் புதிய அப்டேட் பார்க்க!

“டிக் டிக் டிக்” படத்தின் புதிய அப்டேட் பார்க்க!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான உருவாகும் `டிக் டிக் டிக்' படத்தின் சிங்கள் வரும் டிசம்பர் 11-ம் வெளியாகிறது.

Nov 28, 2017, 04:40 PM IST
“டிக் டிக் டிக்” படத்தின் டிரைலர்!!

“டிக் டிக் டிக்” படத்தின் டிரைலர்!!

இந்தியாவின் முதல் விண்வெளி படமான உருவாகும் `டிக் டிக் டிக்' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. 

Nov 24, 2017, 05:32 PM IST
'டிக்:டிக்:டிக்' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது!!

'டிக்:டிக்:டிக்' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது!!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான உருவாகும் `டிக் டிக் டிக்' படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Nov 20, 2017, 04:11 PM IST
ஜெயம் ரவி பிறந்தநாள் இன்று !!

ஜெயம் ரவி பிறந்தநாள் இன்று !!

இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்.

ஜெயம்ரவி 1980 செப்டம்பர் 1௦ பிறந்தார். {37} இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.

Sep 10, 2017, 03:01 PM IST
ஜெயம் ரவியின் 'டிக்:டிக்:டிக்' டீசர் வெளியீடு!

ஜெயம் ரவியின் 'டிக்:டிக்:டிக்' டீசர் வெளியீடு!

டிக்:டிக்' படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

Aug 14, 2017, 03:23 PM IST
'டிக்:டிக்:டிக்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

'டிக்:டிக்:டிக்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

டிக்:டிக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (ஜூலை 17) காலை 11 மணிக்கு வெளியானது.

Jul 17, 2017, 09:06 AM IST
நாளை வெளியாகிறது 'டிக்:டிக்:டிக்' ஃபர்ஸ்ட் லுக்

நாளை வெளியாகிறது 'டிக்:டிக்:டிக்' ஃபர்ஸ்ட் லுக்

டிக்:டிக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (ஜூலை 17-ம் தேதி) காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.

Jul 16, 2017, 01:42 PM IST
‘வனமகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ்

‘வனமகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ்

ஜெயம் ரவி நடித்துள்ள ‘வனமகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

May 9, 2017, 03:46 PM IST
ஜெயம் ரவி மிரட்டும் 'வனமகன்' டிரெய்லர்

ஜெயம் ரவி மிரட்டும் 'வனமகன்' டிரெய்லர்

இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் 'வனமகன்'. இப்படத்தில் சாயிஷா சைகல் நாயகியாகவும், தம்பி ராமையா , பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்து வருகிறார்.

Mar 29, 2017, 08:18 PM IST
ஜெயம் ரவியின் 'வனமகன்' படத்தின் டீசர் வெளியீடு!!

ஜெயம் ரவியின் 'வனமகன்' படத்தின் டீசர் வெளியீடு!!

இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் 'வனமகன்' படத்தின் டீசர் இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

Feb 6, 2017, 05:08 PM IST
பிப்ரவரி 2 போகன் ரிலீஸ்

பிப்ரவரி 2 போகன் ரிலீஸ்

லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா, அக்ஷரா கவுடா வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் போகன்.

Jan 27, 2017, 10:40 AM IST