'டிக்:டிக்:டிக்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

டிக்:டிக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (ஜூலை 17) காலை 11 மணிக்கு வெளியானது.

Last Updated : Jul 17, 2017, 11:27 AM IST
'டிக்:டிக்:டிக்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! title=

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'டிக்:டிக்:டிக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (ஜூலை 17) காலை 11 மணிக்கு வெளியானது.

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஜெயம் ரவி மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜபக் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார். 

இந்நிலையில் சென்னையில் 'டிக்:டிக்:டிக்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜெயம் ரவி தனது டிவிட்டார் பக்கத்தில் வெளியிட்டார்.

 

 

Trending News