மு க ஸ்டாலின் 1

நோயில் அரசியல் செய்யும் திமுக; தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது: முதல்வர்

நோயில் அரசியல் செய்யும் திமுக; தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது: முதல்வர்

திமுக தலைவர் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஒரு நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே கட்சி திமுக தான் றன எதிர்கட்சி மீது குற்றம்சாட்டினார். 

Jun 25, 2020, 03:57 PM IST
வேலைவாய்ப்பில் வட மாநிலத்தவருக்கு முன்னுரிமை; தமிழர்களுக்கு வஞ்சகம்: எச்சரிக்கும் MKS

வேலைவாய்ப்பில் வட மாநிலத்தவருக்கு முன்னுரிமை; தமிழர்களுக்கு வஞ்சகம்: எச்சரிக்கும் MKS

தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை வட மாநிலத்தவருக்கு வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என ஸ்டாலின் எச்சரிக்கை.

Sep 19, 2019, 08:03 PM IST
சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வு அரசின் பகல் கொள்ளை: ஸ்டாலின் கண்டனம்

சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வு அரசின் பகல் கொள்ளை: ஸ்டாலின் கண்டனம்

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வைக் குறித்து, சுங்கச் சாவடிகள் மக்களின் நலனை சாகடிப்பதாக இருக்கக் கூடாது என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Sep 3, 2019, 02:26 PM IST
தேசிய மருத்துவக்கழக மசோதாவை கடுமையாக தமிழக அரசு எதிர்க்க வேண்டும்: ஸ்டாலின்

தேசிய மருத்துவக்கழக மசோதாவை கடுமையாக தமிழக அரசு எதிர்க்க வேண்டும்: ஸ்டாலின்

கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆபத்தாக அமைந்திருக்கின்ற தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு தமிழக அரசு தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.

Jul 19, 2019, 06:46 PM IST
நீட்: வரலாற்றுப்பிழையை செய்த அதிமுக அரசு திமுக மீது பழிபோடுவதை நிறுத்த வேண்டும்: ஸ்டாலின்

நீட்: வரலாற்றுப்பிழையை செய்த அதிமுக அரசு திமுக மீது பழிபோடுவதை நிறுத்த வேண்டும்: ஸ்டாலின்

"குடியரசுத் தலைவரிடம் நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறாமல் கோட்டைவிட்ட அதிமுக அரசு, இந்த வரலாற்றுப் பிழையை மறைக்க மீண்டும் மீண்டும் திமுக மீது பழிபோடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்" என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Jul 12, 2019, 05:13 PM IST
"ஒரே நாடு - ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்" அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடக்கூடாது: ஸ்டாலின்

"ஒரே நாடு - ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்" அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடக்கூடாது: ஸ்டாலின்

"காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பிற்கும் - காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் 'ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்' பாதிப்பையோ, அச்சுறுத்தலையோ ஏற்படுத்தி விடக்கூடாது" என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

Jul 11, 2019, 07:27 PM IST
நீட் விவகாரத்தில் உண்மையை மறைத்த சட்டத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஸ்டாலின்

நீட் விவகாரத்தில் உண்மையை மறைத்த சட்டத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஸ்டாலின்

நீட் விவகாரத்தில் உண்மையை மறைத்த சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி ஸ்டாலின் வலியுறுத்தல்.

Jul 10, 2019, 02:48 PM IST
தமிழக உணர்வுகளை அவமதித்த பாஜக அரசை கண்டித்து தீர்மானம் போடுங்கள்: ஸ்டாலின்

தமிழக உணர்வுகளை அவமதித்த பாஜக அரசை கண்டித்து தீர்மானம் போடுங்கள்: ஸ்டாலின்

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக உணர்வுகளை அவமதித்த பாஜக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என சட்டமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

Jul 8, 2019, 03:11 PM IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது: ஸ்டாலின்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது: ஸ்டாலின்

வறட்சி, குடிநீர்ப் பஞ்சம் என்று தமிழகம் தத்தளித்துக்கும் நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி தந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

May 12, 2019, 01:41 PM IST
2019 மக்களவை தேர்தல்: திமுக கூட்டணியில் 8 கட்சி; யாருக்கு எத்தனை இடங்கள்? விவரம்

2019 மக்களவை தேர்தல்: திமுக கூட்டணியில் 8 கட்சி; யாருக்கு எத்தனை இடங்கள்? விவரம்

வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களை பற்றி பார்போம்.

Mar 5, 2019, 04:01 PM IST
2019 மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது: மு.க. ஸ்டாலின்

2019 மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது: மு.க. ஸ்டாலின்

வரும் மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

Mar 5, 2019, 02:00 PM IST
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான கே.எஸ்.அழகிரியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான கே.எஸ்.அழகிரியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான கே.எஸ்.அழகிரி இன்று மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Feb 6, 2019, 02:06 PM IST
மு.க. ஸ்டாலினுக்கு எதிராக மு.க. அழகிரி? பாஜக-வின் திட்டம் என்ன?

மு.க. ஸ்டாலினுக்கு எதிராக மு.க. அழகிரி? பாஜக-வின் திட்டம் என்ன?

திமுகவுக்கு எதிராக வரும் மக்களவை தேர்தலில் மு.க. அழகிரி வைத்து பிரச்சாரம் செய்ய பாஜக திட்டமிட்டு உள்ளதாக தகவல்.

Dec 31, 2018, 02:01 PM IST
கஜா புயல் பாதிப்பு: கதறி அழுத மக்களுக்கு ஆறுதல் கூறிய மு.க. ஸ்டாலின்

கஜா புயல் பாதிப்பு: கதறி அழுத மக்களுக்கு ஆறுதல் கூறிய மு.க. ஸ்டாலின்

கஜா புயலால் பாதிக்கப்பட்டு பகுதிக்கு சென்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பார்த்து கதறி அழுத மக்கள். 

Nov 17, 2018, 05:33 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய திமுக தலைவர் ஸ்டாலின்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

Nov 17, 2018, 12:12 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த தமிழக அரசு

திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த தமிழக அரசு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு.

Nov 3, 2018, 02:25 PM IST
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடக்கும் போராட்டத்துக்கு திமுக துணை நிற்கும்: ஸ்டாலின்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடக்கும் போராட்டத்துக்கு திமுக துணை நிற்கும்: ஸ்டாலின்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை சார்பில் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு திமுக துணை நிற்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Oct 22, 2018, 08:06 PM IST
திமுக செய்தி தொடர்பு செயலாளர் பதிவியிலிருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் நீக்கம்

திமுக செய்தி தொடர்பு செயலாளர் பதிவியிலிருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் நீக்கம்

திமுக ராஜ்யசபா எம்.பியான டி.கே.எஸ்.இளங்கோவன் (வயது 64), அக்கட்சியின் மக்கள் தொடர்பு செயலாளர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 

Oct 16, 2018, 02:15 PM IST
DMK-வின் முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்...!

DMK-வின் முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்...!

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..! 

Sep 14, 2018, 12:00 PM IST
தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

தனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற எண்ணத்தில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்

Sep 13, 2018, 09:09 PM IST