ரியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்காக நடந்த மாரத்தான் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீராங்கனை ஒ.பி. ஜெய்ஷாவிற்கு மாரத்தான் போட்டியின் போது தண்ணீர் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
ரியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான மல்யுத்த கால் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை வீனேஷ் போகத் மற்றும் சீன வீரங்கனை சுன் யானன் ஆகியோர் மோதினர்.
உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ள பி.வி. சிந்துவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் காலிறுதியில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனை வாங் யிகானை 22-20, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் பாட்மின்டனில் அரையிறுதிக்கு முன்னேறிய 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் கடந்த 2012-ல்
ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் வில்வித்தையில் முதல் சுற்றுப்போட்டி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட இந்திய வீராங்கனை பாம்பய்லா தேவி, ஆஸ்திரியவை சேர்ந்த வீராங்கனை லாரன்ஸ் பல்டேப்பை எதிர்கொண்டார். மொத்தம் 5 சுற்றுகள் கொண்ட ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த பாம்பய்லா தேவி, அடுத்தடுத்த 3 சுற்றுகளை வென்று 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு அவர் முன்னேறினார்.
ரியோ ஒலிம்பிக்கில் 11-ம் தேதி நடைபெறும் ஜிம்னாஸ்டிக் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை திபா கர்மாகர் பெற்றுள்ளார்.
ஜிம்னாஸ்டிக் தகுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் பங்குபெற்ற இந்திய ஜிம்னாஸ்டிக் வீரர் "திபா கர்மாகர்" வால்ட் பிரிவில் 8-வது இடத்தை பிடித்தார்.
ஜிம்னாஸ்டிக் போட்டியின் பங்கேற்ற இந்தியாவின் திபா கர்மாகர் 4-வகையான ஜிம்னாஸ்டிக் பிரிவுகளில் ஒட்டுமொத்தமாக 51.665 புள்ளிகளை பெற்று 27-வது இடத்தை பிடித்துள்ளார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று 31-வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.