இயக்குநர் வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரித்துள்ள படம் அண்ணனுக்கு ஜே. இப்படத்தியில் முழுக்க அரசியலை விமர்சிக்கும் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளன. இதில் அட்டகத்தி ஹிரோ தினேஷ் ஓர் அரசியல்வாதியாக நடித்துள்ளார்.
ஒரு சாதாரண மனிதன் எப்படி அரசியல்வாதி ஆகிறான் என்பதை மையமாக கருவாக அமைக்கப்பட்டுள்ள படம் மற்றும் மகிமா நம்பியார், ராதாரவி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் இயக்குநராய் அறிமுகமாகிறார் ராஜ்குமார் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது.
டெல்லியிருந்து மும்பைக்கு மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்லும் புதிய எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
தற்போது டெல்லியில் இருந்து மும்பைக்கு ஆகஸ்டு கிரந்தி ராஜ்தானி, மும்பை சென்ட்ரல் - டெல்லி ராஜ்தானி ஆகிய 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயண நேரம் 2 மணி நேரம் குறைகிறது.
> அதில் ஆகஸ்டு கிரந்தி ராஜ்தானி ரயில், டெல்லியிருந்து மும்பை செல்ல 17 மணி நேரம் ஆகிறது.
> மும்பை சென்ட்ரல் - டெல்லி ராஜ்தானி ரயில் 15 மணி நேரம் 35 நிமிடங்களில் டெல்லியில் இருந்து மும்பை வந்தடைகிறது.
விரைவில் டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பான் எண்ணுடன், ஆதாரை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டு அதன் இதற்கான காலக்கெடு டிசம்பர் வரை நீடித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.