Bank Strike Day 2: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) மேற்கொண்ட இரண்டு நாள் வேலைநிறுத்த அழைப்பின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் இன்று (மார்ச் 16) மூடப்பட்டிருக்கும்.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) செவ்வாய்க்கிழமை, அரசாங்கத்தின் தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த நவம்பர் 26 ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் சேரப்போவதாகக் கூறியது.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (AIBOA) ஆகிய இரண்டு பெரிய வங்கி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதன் காரணமாக வங்கி செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படலாம என கூறப்படுகிறது.
ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து நாளை மற்றும் நாளை மறுநாள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப்ப போராட்டம் அறிவித்துள்ளதால் பணப் பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை, ஏடிஎம் சேவை ஆகியவை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.