English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Bank Strike

Bank Strike

இன்று வங்கிகள் வேலை நிறுத்தம்! எந்த எந்த வங்கி செயல்படும்? முழு விவரம்!
Bank Strike Jan 27, 2026, 08:37 AM IST
இன்று வங்கிகள் வேலை நிறுத்தம்! எந்த எந்த வங்கி செயல்படும்? முழு விவரம்!
Nationwide Bank Strike Today: நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று ஜனவரி 27 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   
Bank Strike | ஜன., 27  வங்கிகள் இயங்குமா? வேலை நிறுத்தம் செய்யும் ஊழியர்கள்..விவரம்
Bank Strike Jan 5, 2026, 04:40 PM IST
Bank Strike | ஜன., 27 வங்கிகள் இயங்குமா? வேலை நிறுத்தம் செய்யும் ஊழியர்கள்..விவரம்
Bank Strike On January 27th 2026 : வங்கியாளர்கள் சங்கங்கள், 5 நாட்கள்-வேலையை வலியுறுத்தி, ஜனவரி 27ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.   
Bank Strike | வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.. வேலை நிறுத்த போராட்டம்! 4 நாட்கள் பேங்க் செயல்படாது!
Bank Strike Mar 20, 2025, 05:20 PM IST
Bank Strike | வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.. வேலை நிறுத்த போராட்டம்! 4 நாட்கள் பேங்க் செயல்படாது!
Banks Customer Alert: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக நான்கு நாட்கள் தொடர்ந்து வங்கிகள் செயல்படாமல் போகலாம். தங்கள் வங்கி சம்பந்தமான பணிகளை இன்றும், நாளையும் செய்து முடித்து கொள்ளுங்கள்.
Bank Holidays in December: டிசம்பரில் 18 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை!
Bank Holidays Nov 27, 2023, 10:50 PM IST
Bank Holidays in December: டிசம்பரில் 18 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை!
Bank Holidays in December: டிசம்பர் 2023ல், 18 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.  மாநில வாரியாக விடுமுறை நாட்களை சரி பார்த்து கொள்ளுங்கள்.   
டிசம்பர் 2023 வங்கி விடுமுறை நாட்கள்! முழு பட்டியல் இதோ!
Bank Holidays Nov 23, 2023, 02:57 PM IST
டிசம்பர் 2023 வங்கி விடுமுறை நாட்கள்! முழு பட்டியல் இதோ!
Bank Holidays December 2023: வங்கிகளின் மாதந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது டிசம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. 
டிசம்பரில் வங்கிகள் வேலைநிறுத்தம்! 11 நாட்களுக்கு மேல் வங்கி விடுமுறை!
Bank Holidays Nov 20, 2023, 04:18 PM IST
டிசம்பரில் வங்கிகள் வேலைநிறுத்தம்! 11 நாட்களுக்கு மேல் வங்கி விடுமுறை!
Bank Holidays December 2023: அரசு கடைபிடிக்கப்பட்ட விடுமுறைகள் மற்றும் வங்கி வேலைநிறுத்தம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகள் டிசம்பரில் மூடப்பட்டிருக்கும்.  
Bank Strike: வங்கிகள் வேலை நிறுத்தம்; நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு
Bank Strike Jan 30, 2023, 04:16 PM IST
Bank Strike: வங்கிகள் வேலை நிறுத்தம்; நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு
Bank Strike: 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் அறிவித்த போராட்டம் வாபஸ் பெறபட்ட நிலையில், நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.  
உசார்! திங்கள் மற்றும் செவ்வாய் வங்கிகள் திறக்கப்படாது: காரணம் இதுதான்!
Bank Strike Jan 29, 2023, 10:19 AM IST
உசார்! திங்கள் மற்றும் செவ்வாய் வங்கிகள் திறக்கப்படாது: காரணம் இதுதான்!
UFBU viz. AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF மற்றும் INBOC ஆகிய யுஎஃப்பியு-ன் தொகுதி ஒன்றியங்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக 2023 ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.  
Bank Strike Jan 21, 2023, 06:00 PM IST
ஜன. 30, 31-ல் வங்கி ஊழியர்கள் நாடுதழுவிய வேலை நிறுத்தம்
நாடு முழுவதிலும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்கள் வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
வங்கிகள் இயங்காது... இன்றே உஷார் ஆகுங்கள் மக்களே...
Bank Strike Nov 18, 2022, 11:55 AM IST
வங்கிகள் இயங்காது... இன்றே உஷார் ஆகுங்கள் மக்களே...
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாளை (நவ. 19) போராட்டம் நடத்த உள்ளனர். 
இந்த நாளில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக், வங்கிச் சேவைகள் பாதிக்கும் அபாயம்
Bank Strike Jun 9, 2022, 06:53 AM IST
இந்த நாளில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக், வங்கிச் சேவைகள் பாதிக்கும் அபாயம்
Bank Strike: பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஜூன் 27ம் தேதி வேலைநிறுத்தம் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை
State Bank of India Mar 25, 2022, 02:04 PM IST
நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை
Bank Strike : வங்கியில் ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால், அதை இன்றே முடித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நாளை (சனிக்கிழமை) முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். 
வங்கிகளின் தனியார் மயமாக்கலை நிறுத்த வேண்டும்: சீமான்
Seeman Dec 16, 2021, 04:04 PM IST
வங்கிகளின் தனியார் மயமாக்கலை நிறுத்த வேண்டும்: சீமான்
கோடிக்கணக்கான மக்களின் சொத்தான பொதுத்துறை வங்கிகளைத் தனியார் பெருமுதலாளிகளின் இலாப வேட்டைக்காகத் திறந்துவிடுவது வன்மையானக் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி சீமான் எதிர்த்துள்ளார். 
வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம், எதுவும் இயங்காது
Bank Strike Dec 16, 2021, 10:39 AM IST
வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம், எதுவும் இயங்காது
பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் சுமார் ஒன்பது லட்சம் ஊழியர்கள் இன்று முதல் 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Bank Strike: நாடு முழுவதும் 2 நாட்களுக்கு வங்கிகளின் வேலை நிறுத்தம், முக்கிய விவரங்கள் இதோ
Bank Strike Dec 14, 2021, 01:03 PM IST
Bank Strike: நாடு முழுவதும் 2 நாட்களுக்கு வங்கிகளின் வேலை நிறுத்தம், முக்கிய விவரங்கள் இதோ
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கி ஆகியவை டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17 ஆகிய தேதிகளில் வங்கி வேலைநிறுத்தம் காரணமாக தங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளன. 
இந்த இரண்டு நாட்கள் வங்கிகள் செயல்படாது - ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
Bank Strike Dec 2, 2021, 06:27 PM IST
இந்த இரண்டு நாட்கள் வங்கிகள் செயல்படாது - ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
முக்கியச் செய்தி! அடுத்த வாரம் இந்த இரண்டு நாட்களுக்கு உங்கள் வங்கியில் வேலைநிறுத்தம் இருக்கலாம். வங்கித் தொடர்பான முக்கியமான வேலையை முன்கூட்டியே செய்துக்கொள்ளவும்.
வங்கிகள் தனியார்மயம்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய விளக்கம்!
Bank Strike Mar 17, 2021, 08:41 AM IST
வங்கிகள் தனியார்மயம்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய விளக்கம்!
எல்லா பொதுத்துறை வங்கிகளுமே தனியார் மயமாக்கப்படாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
Bank strike நாள் 2: இந்த வங்கிகள் இன்று மூடப்பட்டிருக்கும்! முழு லிஸ்ட் இங்கே!
Bank Strike Mar 16, 2021, 09:01 AM IST
Bank strike நாள் 2: இந்த வங்கிகள் இன்று மூடப்பட்டிருக்கும்! முழு லிஸ்ட் இங்கே!
Bank Strike Day 2: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) மேற்கொண்ட இரண்டு நாள் வேலைநிறுத்த அழைப்பின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் இன்று (மார்ச் 16) மூடப்பட்டிருக்கும்.
Bank strike பற்றிய அதிர்ச்சி செய்தி: ரூ .16,500 கோடி மதிப்புள்ள Cheques பாதிப்பு!
Bank Strike Mar 15, 2021, 05:16 PM IST
Bank strike பற்றிய அதிர்ச்சி செய்தி: ரூ .16,500 கோடி மதிப்புள்ள Cheques பாதிப்பு!
சென்னை, மார்ச் 15 (IANS): அரசு வங்கிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து ஐக்கிய மன்றம் வங்கி ஒன்றியம் அழைத்த இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் திங்கள்கிழமை தொடங்கியது.
SBI உட்பட அனைத்து அரசு வங்கிகளிலும் இந்த சேவைகள் பாதிக்கப்படும்!
Bank Strike Mar 15, 2021, 09:55 AM IST
SBI உட்பட அனைத்து அரசு வங்கிகளிலும் இந்த சேவைகள் பாதிக்கப்படும்!
வேலைநிறுத்தத்தில் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் மற்றும் வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று (United Forum of Bank Unions-UFBU) கூறியுள்ளது.
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • ”வாயை திறந்தாலே பொய்.. முழு நேர வேலையே இதுதான்" ஆதவ் அர்ஜுனாவை கலாய்த்து தள்ளிய அண்ணாமலை!
    TN Assembly Election

    ”வாயை திறந்தாலே பொய்.. முழு நேர வேலையே இதுதான்" ஆதவ் அர்ஜுனாவை கலாய்த்து தள்ளிய அண்ணாமலை!

  • விஜய் கடைசி நேர பேச்சு! கரூர் சம்பவத்துக்கு விளக்கம் - செந்தில் பாலாஜிக்கு பதிலடி
    vijay
    விஜய் கடைசி நேர பேச்சு! கரூர் சம்பவத்துக்கு விளக்கம் - செந்தில் பாலாஜிக்கு பதிலடி
  • சிஎஸ்கே அணியின் கேப்டனாகும் சஞ்சு சாம்சன்? ருதுராஜை நீக்க முடிவு?
    Sanju Samson
    சிஎஸ்கே அணியின் கேப்டனாகும் சஞ்சு சாம்சன்? ருதுராஜை நீக்க முடிவு?
  • ஆர்டிஇ மாணவர் சேர்க்கை தொடக்கம்! தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பது எப்படி?
    RTE Admission
    ஆர்டிஇ மாணவர் சேர்க்கை தொடக்கம்! தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பது எப்படி?
  • விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்! அடுத்த விசாரணை எப்போது?
    vijay
    விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்! அடுத்த விசாரணை எப்போது?
  • முதல்வர் வீட்டு பெண்களுக்கு ஒரு நியாயம்.. சாமானிய பெண்களுக்கு ஒரு நியாயமா? - குஷ்பு கேள்வி!
    Khushboo
    முதல்வர் வீட்டு பெண்களுக்கு ஒரு நியாயம்.. சாமானிய பெண்களுக்கு ஒரு நியாயமா? - குஷ்பு கேள்வி!
  • திருவண்ணாமலையில் நடந்த சிறப்பு விசேஷம்! அடுத்த 10 நாட்கள் என்னென்ன நடக்கும்?
    Tiruvannamalai
    திருவண்ணாமலையில் நடந்த சிறப்பு விசேஷம்! அடுத்த 10 நாட்கள் என்னென்ன நடக்கும்?
  • Lottery | இன்று ஜாக்பாட் அடிக்கப்போவது யார்? கேரளா ஸ்த்ரீ சக்தி SS-516 லாட்டரி முடிவுகள்
    Kerala Lottery
    Lottery | இன்று ஜாக்பாட் அடிக்கப்போவது யார்? கேரளா ஸ்த்ரீ சக்தி SS-516 லாட்டரி முடிவுகள்
  • மேடையில் குமுறி குமுறி அழுத ஜெனிலியா! கணவர்தான் காரணம்..இதோ வீடியோ
    genelia
    மேடையில் குமுறி குமுறி அழுத ஜெனிலியா! கணவர்தான் காரணம்..இதோ வீடியோ
  • இன்று விஜய்யின் கடைசி பிரச்சாரம்! எங்கு தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு!
    Tamilaga Vettri Kazhagam
    இன்று விஜய்யின் கடைசி பிரச்சாரம்! எங்கு தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x