Tips To Find Your Lost Silent Mobiles: சைலன்ட் மோடில் இருக்கும் உங்களின் தொலைந்து போன ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதை விரிவாக இங்கு காணலாம்.
Android Upcoming Updates: அனைத்து ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கும் 7 புதிய அம்சங்களை கூகுள் அறிவித்துள்ளது. அந்த அப்டேட்கள் குறித்து இதில் முழுமையாக காணலாம்.
Find My Device, Offline Tracking: இனி ஸ்மார்ட்போன் தொலைந்துபோய்விட்டால் அது ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தாலும் கண்டுபிடிக்கும் அம்சம் விரைவில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
WhatsApp Chat Export: உங்கள் வாட்ஸ்அப்பில் இருக்கும் சாட்களை பிடிஆப் பைல்களாக மாற்றி சேமித்துக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்களுக்கு ஸ்டோரேஜ் பிரச்சனை வரவே வராது.
New Virus Spreading Via Google Chrome: ஆண்ட்ராய்டு போனில் வெளியில் இருந்து நிறுவப்படும் ஆப்ஸ் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Smartphone Overheating Problem: நாம் நமக்கே தெரியாமல் செய்யும் சில தவறுகளால் ஸ்மார்ட்போன் அதிகம் ஹீட் ஆகி வெடிக்கும் நிலைக்கு வருகிறது. அதிக வெப்பம் உங்கள் தொலைபேசியின் செயல்திறனை பாதிக்கும்.
Instagram Reels: இன்ஸ்டாகிராம் ரீல்ஸை இனி எளிமையாக உங்கள் மொபைலுக்கே நேரடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை அந்த தளம் தற்போது உலகின் அனைத்து பகுதியினருக்கும் வழங்கி உள்ளது.
Whatsapp Latest News: இன்னும் ஒரு மாதத்திற்கு பின், ஒரு சில ஸ்மார்ட்போன்கள் வாட்ஸ்அப் முற்றிலும் வேலை செய்யாது என அறிவித்துள்ளது. எந்தெந்த மொபைல்களில் வாட்ஸ்அப் வராது என்பதை இதில் காணலாம்.
க்யூஆர் குறியீட்டின் உதவியுடன் ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு இ-சிம் மாற்றும் புதிய இ-சிம் பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. அதன் வெளியீட்டு தேதி மற்றும் காலக்கெடு இன்னும் கூறப்படவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.