Rohit Sharma | இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா இடத்துக்கே இப்போது மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது. அவர் தப்பிக்க ஒரே ஒரு ஆப்சன் மட்டுமே இருக்கிறது.
2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் (Olympic Games 2032) ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றும் என ஐஓசி (International Olympic Committee) அறிவித்தது.
பிரிஸ்பேனில் நடைபெற்ற விறுவிறுப்பான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், அணி இந்தியா ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் இந்தியா பார்டர்-கவாஸ்கர் டிராபியை 2-1 என்ற கணக்கில் வென்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.