MR Vijayabaskar Brother Arrested: கரூரில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் தற்போது சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு தொடர்பாக திண்டுக்கல்லில் 3 இடங்களிலுள்ள தனியார் நிறுவனங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர்.
MR Vijayabaskar Arrested: கரூர் மாவட்டத்தில் நில மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
MR Vijayabhaskar Case Latest Updates: நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனு விசாரணைக்கு வரும் நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிசிஐடி சோதனை நடத்திவருவது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாதவரத்தில் இருந்து மெத்தனால் சப்ளை செய்யப்பட்டதா? என்கிற கோணத்தில் சிவக்குமார் உள்ளிட்ட நான்கு பேரை கள்ளக்குறிச்சி அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
கரூரில் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரிய விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரணை செய்ய சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
CBCID Police Raid BJP MLA Nayanar Nagendran's Associate's House : தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நீலாங்கரையில் உள்ள பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி மீது நம்பிக்கை இல்லை என கூறியிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, சிபிஐ விசாரணையை நாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Spurious Liquor Deaths: செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் விஷம் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி பலர் பலியாகினர். இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிபிசிஐடி விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது என்றும் சிபிஐ விசாரணை தேவை என்றும் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
CM Stalin On Vengaivayal Untouchability Issue: வேங்கைவயல் பிரச்னை குறித்தும், அதில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.