CPIM Condemnation Modi Govt: மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என சி.பி.ஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டம்
Sitaram Yechury Passed Away: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Congress CAA Announcement: தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டை வைத்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சிஏஏ சட்டம் குறித்து பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில், போட்டியிடுவதற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். கேரளாவில் நடப்பது என்ன? ராகுலுக்கு எதிர்ப்பு ஏன்?
பழனியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமி, வேட்பாளர் சச்சிதானந்தம் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Lok Sabha Election 2024, DMK - Congress Alliance: வரும் மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ கட்சிகள் போட்டியிடுக்கூடிய தொகுதிகளின் உத்தச பட்டியலை இங்கு காணலாம்.
மத்திய பாஜக ஆட்சியில் ரூ. 7.50 லட்சம் கோடி மதிப்பில் ஊழல் நடைபெற்றுள்ளது சிஏஜி அறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்தியாவின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மற்றும் எம்எல்ஏ கேஎம் சச்சின் தேவுக்கும் விரைவில் திருமணம். ஆர்யாவும் சச்சினும் மாணவ பருவத்திலிருந்தே ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள்
மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரை உத்தர் தினாஜ்பூர், நாடியா, வடக்கு 24 பர்கானாக்கள், மற்றும் கிழக்கு பர்தமான் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் 43 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.
மூன்று நாட்களில் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என்பது எந்த மருத்துவக்குழுவின் கண்டுபிடிப்பு என்பதையும் தமிழக முதல்வர் விளக்கிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழக மாநிலப் பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கேரளாவில் நாங்கள் தான் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கருத்துக்கணிப்புகள் நம்ப வேண்டாம் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.