Car Loan Apply: கார் கடன் பெற சில முக்கிய ஆவணங்கள் தேவை. நீங்கள் மாத சம்பளம் வாங்குபவராக இருந்தால் 3 மாத சம்பள சீட்டு மற்றும் படிவம் 16 அல்லது வருமான வரி ரிட்டர்ன் ஆவணம் தேவை.
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ மற்றும் பொதுத் துறை வங்கியான பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை MCLR விகிதங்களை அதிகரித்துள்ளது. என்பது வங்கிகள் கடன் கொடுக்க அனுமதிக்கப்படாத குறைந்தபட்ச கடன் விகிதமாகும்.
Best Car Loan Offers: நீங்களும் கார் வாங்க திட்டமிட்டிருந்தால், முதலில் பலவிதமான வங்கிகள் வழங்கும் கார் கடனுக்கான வட்டி விகிதத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Car Loan: சொந்தமாக கார் வைத்திருப்பது, பொதுப் போக்குவரத்து அல்லது கேப் சேவைகளை நம்பாமல், உங்கள் பயணிப்பதற்கான இணையற்ற வசதியையும் சுதந்திரத்தையும் வழங்குகிறது.
Cheap Auto Loan: வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கடனுக்கு விண்ணப்பிப்பது எளிமையானதாகிவிட்டது. வணிக வாகனக் கடன் விண்ணப்ப செயல்முறை வேறுபட்டதல்ல. வணிக வாகனக் கடனை எப்படிப் பெறுவது என்று தெரியுமா?
கார் என்பது முதலீடு அல்ல. அதன் மதிப்பு குறையுமே தவிர கூடாது. அது தேய்மானம் கொண்ட ஒரு சொத்து. எனவே கார் வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
நடுத்தர வர்க்கத்தினர் சாதாரண கார் வாங்க ஆசைப்பட்டால், குறைந்தது 6 முதல் 7 லட்சம் ரூபாய் தேவைப்படும். அதே சமயம், வீட்டின் பிற செலவுகளும் அதிகமாக இருப்பதால், வருமானத்தின் பெரும்பகுதி அவற்றை நிறைவேற்றுவதற்க்நே சென்று விடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.