இந்தியாவில் கொரோனா பாதிப்பு 88,74,290 என்ற எண்ணிக்கையிலும் பலி எண்ணிக்கை 1,30,519 ஆகவும் உயர்ந்துவிட்டன. இந்தியா அன்லாக் 6.0 க்குள் நுழைகிறது, ஆனால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட 5.0 வழிகாட்டுதல்கள் நவம்பர் 30 வரை நடைமுறையில் இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது.
சனிக்கிழமை இரவு மம்தா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார், இயல்பு நிலைக்கு திரும்ப, ஜாத்ரா, நாடகம், மேஜிக் ஷோ, சினிமா ஹால், இசை நடனம் மற்றும் பாடல் அக்டோபர் 1 முதல் 50 பங்கேற்பாளர்களுடன் தொடங்க அனுமதிக்கப்படுகிறது.
கொரோன பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவைகள், நான்காவது கட்ட அன்லாக் நடவடிக்கையில் அனுமதிக்கப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
லாக்டவுனிற்கு பிறகு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர அன்லாக் நடவடிக்கைகள் ஜுன் மாதம் தொடங்கின. தற்போது நான்காம் கட்ட அன்லாக் நடவடிக்கைகள் செப்டெம்பர் 1ம் தேதி தொடங்குகின்றன.
உணவகங்கள், ஜிம்கள் மற்றும் மால்கள் மெதுவாக திறக்கப்பட பிறகு, ஆகஸ்ட் கடைசியில் அடுத்த கட்ட அன்லாக் செயல்முறைக்கான அறிவிப்புகளில் சினிமா அரங்குகளை திறப்பது பற்றி தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
சினிமா திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் கட்டாயம் இசைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.