ஓட்டுநர் உரிமம் காலாவதியான பிறகு எத்தனை நாட்களில் புதுப்பிக்க வேண்டும், புதுப்பிப்பதற்கான கட்டணம் என்ன, அதற்கு என்ன ஆவணங்கள் தேவை போன்ற, ஆகியவற்றுடன், உங்கள் ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் புதுப்பிக்கும் செயல்முறையை ஆகியவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Driving License : கேரளாவில் டிரைவிங் லைசென்ஸ் நடைமுறை மிகவும் மெதுவாக நடப்பதால், மலையாளிகள் தமிழ்நாட்டுக்கு ஒருமாதம் மட்டும் முகவரி மாறும் நிகழ்வுகள் நடக்கின்றன.
Traffic Police Rights : போக்குவரத்து போலீசார் ஒருவரை தொடர்ந்து நிறுத்தி அபராதம் போட்டால் என்ன செய்ய முடியும்? முதலில் அதற்கான காரணங்களை புரிந்துக் கொண்டு, அதனை சரி செய்ய வேண்டும்...
Driving License Copy: டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டால், சில நிமிடங்களில் டிஜிட்டல் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
LLR Apply at E- Sevai Centers in Tamil Nadu : ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான பழகுநர் உரிமத்ததை (LLR) பெறுவதற்கு இன்று முதல் அரசின் இ சேவை மையங்களில் விண்ணபிக்கலாம். அதற்கான கட்டணம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வோம்.
2023 அக்டோபர் 1ம் தேதி முதல், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசுப் பணிகளுக்கான நியமனம், திருமணப் பதிவு, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், பாஸ்போர்ட் வழங்குதல் போன்ற பல சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள்முதன்மை ஆ வணமாகச் செயல்படும்
Driving Licence: டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் விதி மாற்றப்பட்டது, ஓட்டுநர் உரிமம் தொடர்பான புதிய விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, இப்போது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுநர் சோதனை தேவையில்லை.
Driving License: மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்ற பிரத்யேக பயிற்சி மையங்களில் சிமுலேட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும் மற்றும் டிரைவிங் டெஸ்ட் டிராக்குகள் இருக்கும். அதன்மூலம், பயிற்சி அளிக்கப்படும்.
Online Driving Licence Apply: வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் பல முக்கியமான அம்சங்களும் ஆன்லைனில் கிடைக்கப்பெறுகிறது, இதனால் டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பிப்பது எளிதான ஒன்றாக மாறிவிட்டது.
Driving License: தானியங்கு டிராக்குகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் சென்சார்களின் கண்காணிப்பில் இருப்பதால், தானியங்கி பாதையில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுவது சற்று கடினமாக இருக்கும்.
பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆர்சி புத்தகம், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆயுள் காப்பீட்டு சான்றிதழ் போன்ற முக்கியமான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வாட்ஸ் அப்பில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.