Galactic Slam of NASA: டார்ட் ஸ்பேஸ் கிராப்ட் துல்லியமாக விண்கல்லில் மோதி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் அந்த விண்கல் திசை மாறியதா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.
Asteroid Bennu full of mysteries: மர்மங்கள் நிறைந்த சிறுகோள் பென்னுவின் பகல்-இரவு சுழற்சி 4.3 மணி நேரத்தில் முடிகிறது, காலையில் 127 டிகிரி வெப்பம் என்றால், இரவில் -23 டிகிரி வெப்பநிலை!
Galaxy Zoo project: நாசாவின் கேலக்ஸி ஜூ திட்டத்தின் கீழ் 40 மில்லியனுக்கும் அதிகமான விண்மீன்களை வகைப்படுத்தப்பட்டன... இந்தத் திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பும் இருந்தது...
ஆறு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பால்வீதியின் புறப் பகுதிகள் வாழ்வதற்கு சாத்தியமான பாதுகாப்பான இடங்களாக இருந்தன, அவை பிரபஞ்சத்தில் ஏற்பட்ட வெடிப்பினால் மாறிவிட்டன. காமா-கதிர் வெடிப்புகள் (gamma-ray bursts) மற்றும் சூப்பர்நோவாக்கள் (supernovae) போன்றவற்றால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டன.
கேலக்சியில் எங்கிருந்தோ வெளிப்படும் ஒரு பேராற்றல் வாய்ந்த சக்தி இந்த மிகப்பெரிய கருந்துளை வெளியேறுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பூமியை போன்று 7 புதிய கோள்களை நாசா கண்டுபிடித்துள்ளது. இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.
விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா கோள்கள் குறித்து அறியும் வகையில் நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்செர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த 7 கோள்களில், 3 கோள்கள் பூமியை போன்றே மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. அந்த 3 கோள்களில் நீர் ஆதாரம், பாறைகள் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.