Budget 2024: பெரும்பாலான ஏழை குடும்பங்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு அவர்களால் மலிவு விலையில் நல்ல சிகிச்சையை பெற முடிகின்றது. இருப்பினும் மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதால் அழுத்தம் ஏற்படுகின்றது.
Gift To Health Sector: இடைக்கால பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு துறைகளுக்குமான அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில், சுகாதாரத் துறைக்கு அவர் வெளியிட்ட அறிவிப்புகள் முக்கிய கவனம் பெற்றன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை 2023-24 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கையில், சுகாதாரம், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பிரிவுகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
EPFO: இபிஎஃப்ஓ-வின் 4.5 கோடி உறுப்பினர்களில், 90 சதவீதம் பேர் அமைப்பு சாரா துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த திட்டங்களின் அறிமுகம் மூலம் அவர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், முன்கள மருத்துவ பணியாளர்களின் தேவையும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் 2,100 சுகாதாரப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளது நல்ல விஷயமாகும்.
கொரோனா காலத்தில் இந்தியாவில் வென்டிலேட்டர்கள் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. பட்ஜெட்டில், மருத்துவ சாதனங்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு எளிதில் கடன்கள் கிடைப்பது மற்றும் நீண்டகால மெச்யூரிட்டி ஆகிய வசதிகளை அரசாங்கம் அறிவிக்கக்கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.